என்னவளே
தோற்றம்
| என்னவளே | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜே. சுரேஷ் |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
| நடிப்பு | மாதவன் சினேகா சார்லி மணிவண்ணன் வையாபுரி அஸ்வினி எஸ். என். லட்சுமி |
| வெளியீடு | 2000 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
என்னவளே (Ennavale) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதவன் நடித்த இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்கினார்.