வீரநடை
Appearance
வீரநடை | |
---|---|
இயக்கம் | சீமான் |
தயாரிப்பு | கே. சேது ராஜேஸ்வரன் எம். கே. ஹரிசங்கர் |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் குஷ்பூ அருண்பாண்டியன் வாகை சந்திரசேகர் சபீதா ஆனந்த் பொன்வண்ணன் சாந்தி கணேஷ் நீரஜா விஜயசாரதி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரநடை (Veeranadai) 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ் நடித்த இப்படத்தை சீமான் இயக்கினார். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வீரநடை / Veeranadai (2000)". Screen 4 Screen. Archived from the original on 28 November 2023. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "Veeranadai". JioSaavn. January 1999. Archived from the original on 21 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "Oruvan – Veera Nadai Tamil Films Songs Audio cd". Banumass (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.