களவாணி மாப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களவாணி மாப்பிள்ளை
இயக்கம்காந்தி மணிவாசகம்
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்,
காந்தி மணிவாசகம்
இசைஎன். ஆர். ரகுநந்தன்[1]
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
அதீதி மேனன்
ஆனந்த் ராஜ்
தேவயானி
ராம்தாஸ்
இராசேந்திரன்
ஒளிப்பதிவுSaravanan Abimanyu[2]
படத்தொகுப்புபொன் கதிரேஷ்[3]
கலையகம்இராஜபுஷ்பா பிக்சர்ஸ்[2]
வெளியீடுநவம்பர் 6, 2018 (2018-11-06)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

களவாணி மாப்பிள்ளை என்பது காந்தி மணிவாசகம் இயக்கிய 2018 ஆண்டைய தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் [4] மற்றும் அதிதி மேனன் [5] ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு 2018 பிப்ரவரி 15 இல் தொடங்கி 2018 நவம்பர் 6 அன்று வெளியடப்பட்டது. இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[6][7]

கதை[தொகு]

தேவா (தினேஷ்) மற்றும் வில்லங்கம் (ராம்தாஸ்) ஆகியோருக்கு இடையில் குழந்தை பருவத்திலிருந்தே போட்டி உள்ளது. தேவா மற்றும் துளசி (அதிதி மேனன்) இடையே காதல் உருவாகிறது. துளசியின் தாய் ராஜேஸ்வரி (தேவயானி) தேவாவை தன் மகளிடமிருந்து பிரிக்க விரும்புகிறார். துளசியின் தாய் ராஜேஸ்வரி (தேவயானி) ஏன் ஒரு விரட்ட விரும்புகிறார் என்பதற்கான பின்னணி கதை காட்டபடுகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

படத்தின் படப்பிடிப்பு 2018 சனவரி 15 அன்று பொள்ளாச்சியில் தொடங்கியது.[8]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவாணி_மாப்பிள்ளை&oldid=3709412" இருந்து மீள்விக்கப்பட்டது