விஷ்ணுபிரயாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 30°34′N 79°34′E / 30.567°N 79.567°E / 30.567; 79.567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Dhauliganga at Vishnuprayag.jpg|thumb|right|Confluence of t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:29, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

Confluence of the Dhauliganga (right) with the Alaknanda (left) at Vishnuprayag
The Dhauli Ganga at Vishnuprayag

விஷ்ணுபிரயாகை (Vishnuprayag) இது கார்வால் கோட்டத்தில் உள்ள பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலெக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுகிறது.[1].[2]

சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை 30°34′N 79°34′E / 30.567°N 79.567°E / 30.567; 79.567 பாகையில் உள்ளது.[3]இது இமயமலை]]யில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அருகமைந்த கோயில்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. [1] பரணிடப்பட்டது 16 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Vishnuprayag is the confluence of river Alaknanda and Dhauliganga-Source-Uttarakhand.ws
  2. [2] Vishnuprayag Travel Guide
  3. [3] Vishnuprayag Location Map-Source-Maplandia.com

வார்ப்புரு:Chamoli district

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபிரயாகை&oldid=2997050" இலிருந்து மீள்விக்கப்பட்டது