தௌலி கங்கை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்வால் இமயமலையில் தௌலி கங்கை ஆறு, விஷ்ணுபிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா ஆறுடன் கலக்கும் காட்சி

தௌலி கங்கை ஆறு (Dhauliganga) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள இமயமலையில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், கங்கை ஆற்றின் 6 துணை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். ஜோஷி மடத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, ரிஷி கங்கை ஆறு, தௌலி ககை ஆற்றுடன் கலக்கிறது. விஷ்ணுபிரயாகையில் தௌலி கங்கை ஆறு, அலக்நந்தா ஆறுடன் கலக்கிறது. தௌலி கங்கை ஆற்றின் கரையில் தபோவனம் எனும் சிற்றூர் உள்ளது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 30°33′N 79°35′E / 30.550°N 79.583°E / 30.550; 79.583


"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலி_கங்கை_ஆறு&oldid=2997404" இருந்து மீள்விக்கப்பட்டது