கர்ணபிரயாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 30°16′N 79°15′E / 30.27°N 79.25°E / 30.27; 79.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50: வரிசை 50:


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, கர்ணபிரயாகையின் [மக்கள்தொகை]] 6976 ஆகும். அதில் ஆண்கள் 56% மற்றும் பெண்கள் 44% ஆகவுள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 76% ஆகும். 6-வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}</re>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, 7 வார்டுகளும், 1,999 வீடுகளும் கொண்ட கர்ணபிரயாகையின் [[பேரூராட்சி]]யின் [[மக்கள்தொகை]] 8,297 ஆகும். அதில் ஆண்கள் 4,555 மற்றும் பெண்கள் 3,742 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 822 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 91.78% ஆகும். 6-வயதிற்குட்பட்ட குழந்தைகள் 961 which is (11.58%) ஆகவுள்ள

கர்ணபிரயாகை பேருராட்சியின் மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]93.88%, இசுலாமியர் 5.46%, கிறித்தவர்கள் 0.28%, சீக்கியர்கள் 0.31% மற்றவர்கள் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/800295-karnaprayag-uttarakhand.html Karnaprayag Population Census 2011]</ref>


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[இமயமலை]]யில் 1,451&nbsp;மீட்டர் (4,760&nbsp;அடி) உயர்த்தில் உள்ள கர்ணபிரயாக் நகரம் {{coord|30.27|N|79.25|E|}} பாகையில் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/39/Karnaprayag.html Falling Rain Genomics, Inc - Karnaprayag]</ref>
[[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[இமயமலை]]யில் 1,451&nbsp;மீட்டர் (4,760&nbsp;அடி) உயர்த்தில் உள்ள கர்ணபிரயாக் நகரம் {{coord|30.27|N|79.25|E|}} பாகையில் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/39/Karnaprayag.html Falling Rain Genomics, Inc - Karnaprayag]</ref>
===சாலைப் போக்குவரத்து===
===சாலைப் போக்குவரத்து===

==சாலைப் போக்குவரத்து==
==சாலைப் போக்குவரத்து==
[[புதுதில்லி]]-[[பத்ரிநாத் கோயில்|பத்திரிநாத்]] மற்றும் [[மணா கணவாய்|மணா கணவாயை]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, கர்ணபிரயாகை வழியாகச் செல்கிறது.
[[புதுதில்லி]]-[[பத்ரிநாத் கோயில்|பத்திரிநாத்]] மற்றும் [[மணா கணவாய்|மணா கணவாயை]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, கர்ணபிரயாகை வழியாகச் செல்கிறது.

10:38, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

கர்ணபிரயாகை
நகரம்
கர்ணபிரயாகையில் அலக்நந்தா ஆறும், பிந்தர் ஆறும் ஒன்றுகூடுமிடம்
கர்ணபிரயாகையில் அலக்நந்தா ஆறும், பிந்தர் ஆறும் ஒன்றுகூடுமிடம்
கர்ணபிரயாகை is located in உத்தராகண்டம்
கர்ணபிரயாகை
கர்ணபிரயாகை
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கர்ணபிரயாகையின் அமைவிடம்
கர்ணபிரயாகை is located in இந்தியா
கர்ணபிரயாகை
கர்ணபிரயாகை
கர்ணபிரயாகை (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°16′N 79°15′E / 30.27°N 79.25°E / 30.27; 79.25
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்சமோலி
ஏற்றம்1,451 m (4,760 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,976
மொழிகள்
 • அலுவலல்இந்தி, கார்வாலி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in

கர்ணபிரயாகை (Karnaprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டம், சமோலி மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இவ்வூரில் மந்தாகினி ஆறும், பிந்தர் ஆறும் ஒன்று கூடுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7 வார்டுகளும், 1,999 வீடுகளும் கொண்ட கர்ணபிரயாகையின் பேரூராட்சியின் மக்கள்தொகை 8,297 ஆகும். அதில் ஆண்கள் 4,555 மற்றும் பெண்கள் 3,742 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 822 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.78% ஆகும். 6-வயதிற்குட்பட்ட குழந்தைகள் 961 which is (11.58%) ஆகவுள்ள

கர்ணபிரயாகை பேருராட்சியின் மக்கள்தொகையில் இந்துக்கள்93.88%, இசுலாமியர் 5.46%, கிறித்தவர்கள் 0.28%, சீக்கியர்கள் 0.31% மற்றவர்கள் 0.07% ஆகவுள்ளனர்.[1]

அமைவிடம்

உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலையில் 1,451 மீட்டர் (4,760 அடி) உயர்த்தில் உள்ள கர்ணபிரயாக் நகரம் 30°16′N 79°15′E / 30.27°N 79.25°E / 30.27; 79.25 பாகையில் அமைந்துள்ளது.[2]

சாலைப் போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, கர்ணபிரயாகை வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணபிரயாகை&oldid=2996997" இலிருந்து மீள்விக்கப்பட்டது