உள்ளடக்கத்துக்குச் செல்

ருத்திரபிரயாகை

ஆள்கூறுகள்: 30°17′N 78°59′E / 30.28°N 78.98°E / 30.28; 78.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருத்திரபிரயாகை
நகரம்
ருத்திரபிரயாகையில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுமிடம்.
ருத்திரபிரயாகையில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுமிடம்.
ருத்திரபிரயாகை is located in உத்தராகண்டம்
ருத்திரபிரயாகை
ருத்திரபிரயாகை
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் அமைவிடம்
ருத்திரபிரயாகை is located in இந்தியா
ருத்திரபிரயாகை
ருத்திரபிரயாகை
ருத்திரபிரயாகை (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°17′N 78°59′E / 30.28°N 78.98°E / 30.28; 78.98
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்ருத்திரப்பிரயாகை
ஏற்றம்
895 m (2,936 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,313
மொழிகள்
 • அலுவல்இந்தி, கார்வாலி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
246171
வாகனப் பதிவுUK-13
இணையதளம்rudraprayag.nic.in
[1]


ருத்திரபிரயாகை (Rudraprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்த்தில் உள்ள ருத்திரப்பிரயாகை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். ருத்திரப்பிரயாகை நகரத்தில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுகிறது. இந்நகரத்திலிருந்து 86 கிமீ தொலைவில் கேதார்நாத் உள்ளது. இது இமயமலையில் 895 மீட்டர் (2,936 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ருத்திரப்பிரயாகை நகரத்தின் மக்கள் தொகை 9,313 ஆகும். அதில் ஆண்கள் 5,240 மற்றும் பெண்கள் 4,073 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 777 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.43% ஆகவுளளது.[1]

சாலைப் போக்குவரத்து[தொகு]

புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, ருத்திரபிரயாகை வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rudraprayag City Population Census 2011 - Uttarakhand". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்திரபிரயாகை&oldid=3961856" இலிருந்து மீள்விக்கப்பட்டது