தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=06030406&week=jun0304 தாராசுரம் பயணக்கட்டுரை] |
* [http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=06030406&week=jun0304 தாராசுரம் பயணக்கட்டுரை] |
||
* [http://maragadham.blogspot.in/2010/12/blog-post.html பச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)] |
|||
{{stubrelatedto|சோழர்}} |
{{stubrelatedto|சோழர்}} |
10:54, 26 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்
தாராசுரம் | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3] | ||||||
பெருந்தலைவர் | இரா.சரஸ்வதிஅம்மாள் | ||||||
மக்கள் தொகை | 13,032 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]
வரலாற்று சிறப்பு
இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.
இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21