இலக்குமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலக்குமி அல்லது பொதுவழக்கில் லட்சுமி இந்துக்களின் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப் படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

பொருளடக்கம்

செல்வத்தின் கடவுளாக இலக்குமி [தொகு]

லட்சுமியின் வடிவங்கள் [தொகு]

அஷ்ட லட்சுமி [தொகு]

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

16 வகையான லட்சுமி [தொகு]

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகையாக வடிவங்களாக காணப்படுகிறது.

லட்சுமி கோயில்கள் [தொகு]

சென்னையின் பெசன்ட் நகர் அருகே அஷ்டலட்சுமி கோயில் உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமி&oldid=1394478" இருந்து மீள்விக்கப்பட்டது