சக்தி பீடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெற்கு ஆசியாவில் உள்ள சக்தி பீடங்கள், நீள நிறத்தில் மகா சக்தி பீடங்களும், சிவப்பு நிறத்தில் மற்ற சக்தி பீடங்களும்.
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
தெற்கு ஆசியாவில் மகா சக்தி பீடங்கள் நீள நிறத்திலும், மற்றவை சிவப்பு நிறத்திலும் உள்ள வரைபடம்

சக்தி பீடங்கள் (சமக்கிருதம்: शक्ति पीठ, வங்காள: শক্তিপীঠ, Śakti Pīṭha என்பவை ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பபட்ட கோயில்களாகும். சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன.

நவ சக்தி பீடங்கள்[தொகு]

  1. நைனா தேவி
  2. சிந்த்த பூர்ணா தேவி
  3. ஜ்வாலாமுகி
  4. வஜ்ரேஷ்வரி
  5. வைஷ்ணோ தேவி
  6. சாமுண்டா தேவி
  7. மானஸா தேவி
  8. ஷாகும்பரி தேவி
  9. காலிகாஜி [1]


வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.sivankovil.ch/?pn=thasaraa அருள்மிகு சிவன் கோயில்கள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_பீடங்கள்&oldid=1475689" இருந்து மீள்விக்கப்பட்டது