முன்னேசுவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முன்னேச்சரம்
முன்னேச்சரம்
முன்னேச்சரம்
முன்னேச்சரம் is located in Sri Lanka
முன்னேச்சரம்
Location in Sri Lanka
ஆள்கூறுகள்: 8°54′53″N 79°57′22″E / 8.91472, 79.95611அமைவு: 8°54′53″N 79°57′22″E / 8.91472, 79.95611
பெயர்
பெயர்: முன்னேச்சரம்
அமைவிடம்
நாடு: இலங்கை
மாகாணம்: வடமேற்கு
மாவட்டம்: புத்தளம்
அமைவு: சிலாபம்
கோயில் தகவல்கள்
மூலவர்: சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை (கோவில்)
வரலாறு
நிறுவிய நாள்: பெரும்பாலும் கி.பி. 1000ம் ஆண்டு
கட்டப்பட்ட நாள்: 1753
அமைத்தவர்': கீர்த்திசிறீ ராசசிங்கன்

முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் இலங்கையில் உள்ள சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். இது புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயிலுக்குரிய சில மானிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இக்கோயிலுக்கு உள்வீதி, மாடவீதி, இராஜவீதி என மூன்று வீதிகள் அமைந்துள்ளன.

முன்னேசுவரத்தில் 28 நாட்கள் கொண்ட ஒரு பெருந்திருவிழாவும் 10 நாட்களைக் கொண்ட இன்னோர் திருவிழாவும் இரு திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

முன்னேஸ்வரம் கோயில் இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களில் மிகவும் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.

ஆதாரங்கள் [தொகு]

  • ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
"http://ta.wikipedia.org/w/index.php?title=முன்னேசுவரம்&oldid=1376730" இருந்து மீள்விக்கப்பட்டது