வசந்த நவராத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்த நவராத்திரி என்பது ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதம் பங்குனி அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமை திதி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியே வசந்த நவராத்திரி ஆகும்.[1] ஆன்மீக அடிப்படையில், நான்கு நவராத்திரிகளில் ஒன்று வசந்த நவராத்திரி.[2] 'லலிதா நவராத்திரி' என்றும் வசந்த நவராத்திரி அழைக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வசந்த நவராத்திரி". Hindu Tamil Thisai. 2022-03-31. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  2. Suriyakumar Jayabalan. "Navaratri: தொடங்கியது வசந்த நவராத்திரி விரதம்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  3. "வாழ்வை வளமாக்கும் வசந்த நவராத்திரி நாளை ஆரம்பம் - Dinamalar Tamil News". Dinamalar. 2022-04-02. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_நவராத்திரி&oldid=3746653" இலிருந்து மீள்விக்கப்பட்டது