பேளூர், கர்நாடகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேளூர் ಹಾಸನ |
|
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| மாவட்டம் | ஹாசன் |
| ஆளுநர் | பரத்வாஜ்[1] |
| முதலமைச்சர் | டி. வி. சதானந்த கவுடா[2] |
| மக்கள் தொகை | 8 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 915 metres (3 ft) |
|
குறியீடுகள்
|
|
பேளூர் (கன்னடம்: ಬೇಲೂರು) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் வேலபுரி என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இது போசளர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை.
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found