சோன் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோன் ஆறு (Saun) | |
| Savan | |
| River | |
| நாடு | இந்தியா |
|---|---|
| மாநிலங்கள் | மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சார்க்கண்டு, பீகார் |
| பகுதி | Baghelkhand |
| கிளையாறுகள் | |
| - இடம் | Ghaghar River |
| - வலம் | Banas River, Gopad River, Rihand River, Kanhar River, North Koel River |
| நகரங்கள் | Sidhi, Dehri, பாட்னா |
| அடையாளச் சின்னம் |
இந்திரபுரி தடுப்பணை |
| Source | அமர்காந்தக் |
| - உயர்வு | 600 மீ (1,969 அடி) |
| கழிமுகம் | கங்கை ஆறு |
| - coordinates | |
| நீளம் | 784 கிமீ (487 மைல்) |
சோன் ஆறு இந்தியாவின் நடுப்பகுதியில் பாய்கிறது. கங்கையாற்றின் தென் துணையாறுகளுள் இதுவே மிகப்பெரியது. மத்தியப்பிரதேசத்தின் அமர்காந்தக் என்ற இடத்திற்கு அருகில் இது உற்பத்தியாகிறது. பின்னர் இது கைமூர் மலைகளுக்கு இணையாக உத்திரப்பிரதேசம், சார்க்கண்டு, பீகார் மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து பாட்னா அருகே கங்கையாற்றுடன் கலக்கிறது. 784 கி.மீ நீளமான இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளுள் ஒன்றாகும்.