ஸ்ரீசைலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீசைலம்
శ్రీశైలం
—  city  —
ஸ்ரீசைலம்
శ్రీశైలం
இருப்பிடம்: ஸ்ரீசைலம்
శ్రీశైలం
, ஆந்திர பிரதேசம்
அமைவிடம் 16°04′26″N 78°52′05″E / 16.074°N 78.868°E / 16.074; 78.868ஆள்கூறுகள்: 16°04′26″N 78°52′05″E / 16.074°N 78.868°E / 16.074; 78.868
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திர பிரதேசம்
மாவட்டம் கர்னூல் மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


409 மீற்றர்கள் (1,342 ft)


ஸ்ரீசைலம்(Srisailam) இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நல்லமலா மலையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். இது ஐதராபாத் இருந்து சுமார் 232 கிமீ தெற்கில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஸ்ரீசைலம் அமைந்துள்ள பிராமரம்பா மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று.

ஸ்ரீசைலம்
ஸ்ரீசைலம் தேவஸ்தானம் நுழைவாயில்
பெயர்
பெயர்: ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
அமைவு: ஸ்ரீசைலம்
கோயில் தகவல்கள்
மூலவர்: சிவபெருமான்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீசைலம்&oldid=1720776" இருந்து மீள்விக்கப்பட்டது