டாண்ட்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டான்டலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Tantalum single crystal and 1cm3 cube.jpg

டாண்ட்டலம் என்பது அணு எண் 73 கொண்ட Ta என்ற குறியீடுடைய வேதித் தனிமம். ஆண்டர்சு எகெபெர்கு என்ற சுவீடன் நாட்டு வேதியலாளரால் 1802-ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டது. இது நீல-சாம்பல் நிறங்கொண்ட, பளபளப்பான இடைநிலை உலோகம். டாண்ட்டலைட்டு என்ற கனிமத்திலிருந்து டாண்ட்டலம் கிடைக்கின்றது; டாண்ட்டலைட்டுடன் சேர்ந்தே நியோபியம் என்ற தனிமமும் கிடைக்கின்றது. தற்போது டாண்ட்டலம் மின்னணுவியல் மின்தேக்கிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது.

குறிப்பிடத்தக்க பண்புகள் [தொகு]

  • கடினத் தனிமம்.
  • அரிதாகக் கிடைக்கக்கூடியது.
  • கரிப்பு எதிர்ப்புடையது.
  • அனல் எதிர்ப்பு உலோகம்.

குறிப்புதவி [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டாண்ட்டலம்&oldid=1357821" இருந்து மீள்விக்கப்பட்டது