உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்பெர்த்பூர்

ஆள்கூறுகள்: 30°27′N 77°44′E / 30.45°N 77.73°E / 30.45; 77.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெர்பெர்த்பூர்
சிற்றூர்
ஹெர்பெர்த்பூர் is located in உத்தராகண்டம்
ஹெர்பெர்த்பூர்
ஹெர்பெர்த்பூர்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அமைவிடம்
ஹெர்பெர்த்பூர் is located in இந்தியா
ஹெர்பெர்த்பூர்
ஹெர்பெர்த்பூர்
ஹெர்பெர்த்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°27′N 77°44′E / 30.45°N 77.73°E / 30.45; 77.73
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்டேராடூன்
ஏற்றம்
427 m (1,401 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,782
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
248142
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in

ஹெர்பெர்த்பூர் (Herbertpur) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது அசன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 427 மீட்டர் (1,401 அடி) உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 507 இந்நகரத்திலிருந்து, உத்தரகாசி மாவட்டத்தின் பார்கோட் எனும் சிற்றூருடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3.82 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹெர்பெர்த்பூரின் மக்கள் தொகை 9782 ஆகும்.[1] மக்கள் தொகையில் ஆண்கள் 5,145 (52%) மற்றும் பெண்கள 4,637 (48%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69% ஆக உள்ளது. மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆக உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2011 District Handbook" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்பெர்த்பூர்&oldid=3931380" இலிருந்து மீள்விக்கப்பட்டது