விஷ்ணுபிரயாகை
Appearance
விஷ்ணுபிரயாகை (Vishnuprayag) இது கார்வால் கோட்டத்தில் உள்ள பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுகிறது.[1][2]
சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை 30°34′N 79°34′E / 30.567°N 79.567°E பாகையில் உள்ளது.[3] இது இமயமலையில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அருகமைந்த கோயில்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 16 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Vishnuprayag is the confluence of river Alaknanda and Dhauliganga-Source-Uttarakhand.ws
- ↑ [2] பரணிடப்பட்டது 2021-02-24 at the வந்தவழி இயந்திரம் Vishnuprayag Travel Guide
- ↑ [3] Vishnuprayag Location Map-Source-Maplandia.com