பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
2010 களின்படி, உலகில் பௌத்தம் 488 மில்லியன்,[1] 495 மில்லியன்,[2] அல்லது 535 மில்லியன்[3] பேரினால் பின்பற்றப்படுகிறது. இது உலக மொத்த சனத்தொகையில் 7% - 8% ஆகும்.
பௌத்த பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள்
[தொகு]பௌத்த பெரும்பான்மையாகக் கொண்ட 10 நாடுகள்:
நாடு[4] | கணக்கிடப்பட்ட பௌத்த மக்கள்தொகை | நாட்டின் மொத்தத்தில் பௌத்த % |
---|---|---|
கம்போடியா | 13,701,660 | 96.90 % |
தாய்லாந்து | 64,419,840 | 93.20 % |
மியான்மர் | 38,415,960 | 80.10 % |
பூட்டான் | 563,000 | 74.70 % |
இலங்கை | 14,455,980 | 69.30 % |
லாவோஸ் | 4,092,000 | 66.00 % |
மங்கோலியா | 1,520,760 | 55.10 % |
சப்பான் | 45,807,480 or 84,653,000 | 36.20 % or 67%[5] |
சிங்கப்பூர் | 1,725,510 | 33.90 % |
சீனக் குடியரசு | 4,945,600 or 8,000,000 | 21.1% or 35%[6] |
நாடு
[தொகு]நாடு/இடம் | மக்கள்தொகை (2013)[7] | % பௌத்தர்: 1. Pew பரணிடப்பட்டது 2018-02-19 at the வந்தவழி இயந்திரம், 2. ARDA பரணிடப்பட்டது 2019-02-25 at the வந்தவழி இயந்திரம். | பௌத்தர் எண்ணிக்கை |
---|---|---|---|
ஆப்கானித்தான் | 24,108,077 | ||
அல்ஜீரியா | 38,087,812 | ||
அமெரிக்க சமோவா | 26,719 | ||
அங்கோலா | 18,565,269 | ||
அர்கெந்தீனா | 42,610,981 | ||
அரூபா | 109,153 | ||
ஆத்திரேலியா | 22,262,501 | ||
ஆஸ்திரியா | 221,646 | ||
பஹமாஸ் | 319,031 | ||
பகுரைன் | 1,281,332 | ||
வங்காளதேசம் | 163,654,860 | 0.7% | |
பார்படோசு | 288,725 | ||
பெலருஸ் | 9,625,888 | ||
பெல்ஜியம் | 10,444,268 | ||
பெலீசு | 297 | ||
பெர்முடா | 69,467 | ||
பூட்டான் | 725,296 | ||
பொலிவியா | 10,461,053 | ||
போட்சுவானா | 2,127,825 | ||
பிரேசில் | 201,009,622 | ||
புரூணை | 415,717 | ||
பல்கேரியா | 6,981,642 | ||
புர்க்கினா பாசோ | 17,812,961 | ||
மியான்மர் | 55,167,330 | ||
கம்போடியா | 15,205,539 | ||
கமரூன் | 20,549,221 | ||
கனடா | 34,568,211 | ||
சாட் | 11,193,452 | ||
சிலி | 17,216,945 | ||
சீனா சீனாவில் பௌத்தம் | 1,349,585,838 | ||
கிறிசுத்துமசு தீவுகள் | 1,513 | ||
கொலம்பியா | 45,745,783 | ||
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 75,507,308 | ||
காங்கோ | 4,492,689 | ||
கோஸ்ட்டா ரிக்கா | 4,695,942 | ||
ஐவரி கோஸ்ட் | 22,400,835 | ||
குரோவாசியா | 4,475,611 | ||
கியூபா | 11,394,043 | ||
குராசோ | 146,836 | ||
சைப்பிரசு | 1,155,403 | ||
செக் குடியரசு | 10,162,921 | ||
டென்மார்க் | 5,556,452 | ||
டொமினிக்கா | 73,286 | ||
டொமினிக்கன் குடியரசு | 10,219,630 | ||
கிழக்குத் திமோர் | 1,172,390 | ||
எக்குவடோர் | 15,439,429 | ||
எகிப்து | 85,294,388 | ||
எல் சல்வடோர | 6,108,590 | ||
எசுத்தோனியா | 1,266,375 | ||
எதியோப்பியா | 93,877,025 | ||
போக்லாந்து தீவுகள் | 3,140 | ||
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 106,104 | ||
பிஜி | 896,758 | ||
பின்லாந்து | 5,266,114 | ||
பிரான்சு | 65,951,611 | ||
பிரெஞ்சு கயானா | 239,450 | ||
பிரெஞ்சு பொலினீசியா | 277,293 | ||
செருமனி | 81,147,265 | ||
கானா | 22,931,299 | ||
கிரேக்க நாடு | 10,772,967 | ||
குவாம் | 160,378 | ||
குவாத்தமாலா | 14,373,472 | ||
கினியா | 11,176,026 | ||
கயானா | 739,903 | ||
எயிட்டி | 9,893,934 | ||
ஒண்டுராசு | 8,448,465 | ||
ஆங்காங் | 7,182,724 | ||
அங்கேரி | 9,939,470 | ||
ஐசுலாந்து | 315,281 | ||
இந்தியா | 1,220,800,359 | 0.70% | 84,42,972 |
இந்தோனேசியா | 251,160,124 | ||
ஈரான் | 79,853,900 | ||
ஈராக் | 31,858,481 | ||
அயர்லாந்து | 4,775,982 | ||
இசுரேல் | 7,707,042 | ||
இத்தாலி | 61,482,297 | ||
ஜமேக்கா | 2,909,714 | ||
சப்பான் | 127,253,075 | ||
யோர்தான் | 6,482,081 | ||
கசக்கஸ்தான் | 17,736,896 | ||
கென்யா | 44,037,656 | ||
வட கொரியா | 24,720,407 | ||
தென் கொரியா | 48,955,203 | ||
குவைத் | 2,695,316 | ||
கிர்கிசுத்தான் | 5,548,042 | ||
லாவோஸ் | 6,695,166 | ||
லாத்வியா | 2,178,443 | ||
லெபனான் | 4,131,583 | ||
லெசோத்தோ | 1,936,181 | ||
லைபீரியா | 3,989,703 | ||
லிபியா | 6,002,347 | ||
லீக்கின்ஸ்டைன் | 37,009 | ||
லித்துவேனியா | 3,515,858 | ||
லக்சம்பர்க் | 514,862 | ||
மக்காவு | 583,003 | ||
மாக்கடோனியக் குடியரசு | 2,087,171 | ||
மடகாசுகர் | 22,599,098 | ||
மலாவி | 16,777,547 | ||
மலேசியா | 29,628,392 | ||
மாலைத்தீவுகள் | 393,988 | ||
மாலி | 15,968,882 | ||
மால்ட்டா | 411,277 | ||
மர்தினிக்கு | 403,795 | ||
மொரிசியசு | 1,322,238 | ||
மெக்சிக்கோ | 116,220,947 | ||
மங்கோலியா | 3,226,516 | ||
மொண்டெனேகுரோ | 653,474 | ||
மொரோக்கோ | 32,649,130 | ||
மொசாம்பிக் | 24,096,669 | ||
நமீபியா | 2,182,852 | ||
நவூரு | 9,434 | ||
நேபாளம் | 30,430,267 | ||
நெதர்லாந்து | 16,805,037 | ||
நியூ கலிடோனியா | 264,022 | ||
நியூசிலாந்து | 4,365,113 | ||
நிக்கராகுவா | 5,788,531 | ||
நைஜீரியா | 174,507,539 | ||
வடக்கு மரியானா தீவுகள் | 51,170 | ||
நோர்வே | 4,722,701 | ||
ஓமான் | 3,154,134 | ||
பாக்கித்தான் | 193,238,868 | ||
பலாவு | 21,108 | ||
பலத்தீன் | 4,293,313 | ||
பனாமா | 3,559,408 | ||
பப்புவா நியூ கினி | 6,431,902 | ||
பரகுவை | 6,623,252 | ||
பெரு | 29,849,303 | ||
பிலிப்பீன்சு | 98,215,000 | ||
போலந்து | 38,383,809 | ||
போர்த்துகல் | 10,799,270 | ||
புவேர்ட்டோ ரிக்கோ | 3,674,209 | ||
கத்தார் | 2,042,444 | ||
ரீயூனியன் | 839,500 | ||
உருமேனியா | 21,790,479 | ||
உருசியா | 142,500,482 | ||
சவூதி அரேபியா | 26,939,583 | ||
செனிகல் | 12,521,851 | ||
செர்பியா | 10,150,265 | ||
சீசெல்சு | 90,846 | ||
சியேரா லியோனி | 5,612,685 | ||
சிங்கப்பூர் | 5,460,302 | ||
சிலவாக்கியா | 5,488,339 | ||
சுலோவீனியா | 1,992,690 | ||
சொலமன் தீவுகள் | 597,248 | ||
தென்னாப்பிரிக்கா | 48,601,098 | ||
எசுப்பானியா | 47,370,542 | ||
இலங்கை - இலங்கையில் பௌத்தம் | 21,675,648 | ||
சூடான் | 34,847,910 | ||
சுரிநாம் | 566,846 | ||
சுவாசிலாந்து | 1,403,362 | ||
சுவீடன் | 9,119,423 | ||
சுவிட்சர்லாந்து | 7,996,026 | ||
சீனக் குடியரசு | 23,299,716 | ||
தஜிகிஸ்தான் | 7,910,041 | ||
தன்சானியா | 48,261,942 | ||
தாய்லாந்து | 67,448,120 | ||
டோகோ | 7,154,237 | ||
தொங்கா | 106,322 | ||
தூனிசியா | 10,835,873 | ||
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1,225,225 | ||
துருக்கி | 80,694,485 | ||
துருக்மெனிஸ்தான் | 5,113,040 | ||
துவாலு | 10,698 | ||
உகாண்டா | 34,758,809 | ||
உக்ரைன் | 44,573,205 | ||
ஐக்கிய அரபு அமீரகம் | 5,473,972 | ||
ஐக்கிய இராச்சியம் | 63,395,574 | ||
ஐக்கிய அமெரிக்கா | 316,668,567 | ||
உருகுவை | 3,324,460 | ||
அமெரிக்க கன்னித் தீவுகள் US Virgin Islands | 104,737 | ||
உஸ்பெகிஸ்தான் | 28,661,637 | ||
வனுவாட்டு | 261,565 | ||
வெனிசுவேலா | 28,459,085 | ||
வியட்நாம் | 92,477,857 | 12.2% | |
யேமன் | 25,408,288 | ||
சாம்பியா | 14,222,233 | ||
சிம்பாப்வே | 13,182,908 | ||
TOTAL | 7,095,217,980 | Pew: 7.1% | Pew: 487,540,000 |
பிராந்தியம்
[தொகு]பிராந்தியம் | கணக்கிடப்பட்ட மொத்த மக்கள்தொகை | கணக்கிடப்பட்ட பௌத்த மக்கள்தொகை | % |
---|---|---|---|
ஆசியா-பசுபிக் | 4,054,990,000 | 481,290,000 | 11.9% |
வட அமெரிக்கா | 344,530,000 | 3,860,000 | 1.1% |
ஐரோப்பா | 742,550,000 | 1,330,000 | 0.2% |
மத்திய கிழக்கு நாடுகள்-வடக்கு ஆப்பிரிக்கா | 341,020,000 | 500,000 | 0.1% |
இலத்தீன் அமெரிக்கா-கரிபியன் | 590,080,000 | 410,000 | <0.1% |
Total | 6,895,890,000 | 487,540,000 | 7.1% |
பௌத்தம் பெரும்பான்மையாகக் கொண்ட 10 நாடுகளின் மக்கள்தொகை
[தொகு]நாடு | கணக்கிடப்பட்ட பௌத்த மக்கள்தொகை | நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பௌத்த % | உலக மொத்த மக்கள்தொகையில் பௌத்த % |
---|---|---|---|
சீன மக்கள் குடியரசு | 244,130,000 | 18.2% | 46.4% |
ஜப்பான்[8] | 84,653,000 | 67% | 16.1% |
தாய்லாந்து | 64,420,000 | 93.2% | 12.2% |
மியான்மர் | 38,410,000 | 80.1% | 7.3% |
இலங்கை | 14,450,000 | 69.3% | 2.8% |
வியட்நாம் | 14,380,000 | 16.4% | 2.7% |
கம்போடியா | 13,690,000 | 96.9% | 2.9% |
தென் கொரியா | 11,050,000 | 22.9% | 2.1% |
இந்தியா | 9,250,000 | 0.8% | 1.8% |
மலேசியா | 5,010,000 | 17.7% | 1% |
10 நாடுகளின் மொத்தம் | 499,465,520 | 18.1% | 94.9% |
மிகுதியான உலக மொத்தம் | 26,920,000 | 0.7% | 5.1% |
உலக மொத்தம் | 526,373,000 | 7.3% | 100% |
மேலும் காண்க
[தொகு]- நவ கன்பூசியம்
- உலக நாடுகளில் இந்து சமயம்
- முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்
வெளி இணைப்புகள்
[தொகு]- The US State Department's International Religious Freedom Report 2010
- CIA FactBookபரணிடப்பட்டது 2013-05-10 at the வந்தவழி இயந்திரம்
- adherents.com பரணிடப்பட்டது 2016-11-14 at the வந்தவழி இயந்திரம்
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Pew Research Center, Global Religious Landscape: Buddhists.
- ↑ Johnson, Todd M.; Grim, Brian J. (2013). The World's Religions in Figures: An Introduction to International Religious Demography (PDF). Hoboken, NJ: Wiley-Blackwell. pp. 34–37. Archived from the original (PDF) on 20 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 September 2013.
- ↑ Harvey, Peter (2013). An Introduction to Buddhism: Teachings, History and Practices (2nd ed.). Cambridge, UK: Cambridge University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-67674-8. பார்க்கப்பட்ட நாள் 2 September 2013.
- ↑ Pew Research Center’s Forum on Religion & Public Life (December 2012), The Global Religious Landscape: A Report on the Size and Distribution of the World’s Major Religious Groups as of 2010 (PDF), Pew Research Center, archived from the original (PDF) on 9 மார்ச் 2013, பார்க்கப்பட்ட நாள் 9 October 2013
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.
- ↑ [1]
- ↑ "CIA's The World Factbook: Populations as of July 2013". Archived from the original on 2016-05-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.