நவ கன்பூசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நவ கன்பூசியம் என்பது ஏறக்குறைய 9 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் சீனாவில் வளர்ச்சி பெற்ற ஒரு மெய்யியல் பிரிவு ஆகும். அக் காலத்தில் செல்வாக்குச் செலுத்திய கன்பூசியம், டாவோயிசம், பௌத்தம் ஆகியவற்றின் ஒரு ஒன்றிணைந்த, கன்பூசிய அடிப்படையில் அமைந்த மெய்யியலாக இது உருவானது. இப்பிரிவின் முக்கிய மெய்யிலாளராக சூ சி (1130–1200) கருதப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_கன்பூசியம்&oldid=2774838" இருந்து மீள்விக்கப்பட்டது