பாபட்லா மாவட்டம்
Appearance
பாபட்லா மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | பாபட்லா |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://bapatla.ap.gov.in/ |
பாபட்லா மாவட்டம் (Bapatla district) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் பாபட்லா நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் பாபட்லா வருவாய் கோட்டம் மற்றும் பிரகாசம் மாவட்டத்தின் சிராலா வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு, புதிய பாபட்லா மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[2][3][4][5]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பாபட்லா மாவட்டம் பாபட்லா மற்றும் சிராலா எனும் இரண்டு வருவாய் கோட்டங்களாகவும், கோட்டங்களை 25 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டல்கள்
[தொகு]# | பாபட்லா வருவாய் கோட்டம் | சிராலா வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | வெமூரு | சிராலா |
2 | கொல்லூரு | வேட்டப்பாலம் |
3 | சுந்துரு | அட்டான்கி |
4 | பட்டிபிரோலு | ஜனகவரம் பங்குளூரு |
5 | அமிரிதலூரு | சாந்தமகுலுரூ |
6 | ரெப்பள்ளி | பள்ளிக்குறவா |
7 | நிஜாம்பட்டினம் | கோரிசபாடு |
8 | நகரம் | பர்ச்சூர் |
9 | செருகுப்பள்ளி | எட்டனாப்புடி |
10 | பாபட்லா | கரம்சேடு |
11 | பிட்டாலாவாணிப்பாலம் | இன்க்கொல்லு |
12 | கர்லாபாலம் | சின்னகஞ்சம் |
13 | மார்த்தூர் |
அரசியல்
[தொகு]இம்மாவட்டத்தில் உள்ள பாபட்லா மக்களவைத் தொகுதியில் கீழ் கண்ட 6 சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.[6]
- வேமூர் சட்டமன்றத் தொகுதி (208) (தலித்)
- ரேபள்ளி சட்டமன்றத் தொகுதி (209)
- பாபட்லா சட்டமன்றத் தொகுதி (211)
- பருச்சூர் சட்டமன்றத் தொகுதி (223)
- அத்தங்கி சட்டமன்றத் தொகுதி (224)
- சீராலா சட்டமன்றத் தொகுதி (225)
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- ↑ "AP issues draft gazette notification on 26 districts". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 26 January 2022. Archived from the original on 29 January 2022. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.