செமாங்கோல்
Appearance
ஆள்கூறுகள்: 4°57′N 100°38′E / 4.950°N 100.633°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1880 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
செமாங்கோல் என்பது (மலாய்:Semanggol; ஆங்கிலம்:Semanggol; சீனம்:色曼果) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இங்கு நெல் விவசாயம் முக்கியத் தொழிலாகும். [[தைப்பிங் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த நகருக்கு அருகில் புகழ்பெற்ற செமாங்கோல் மலை உள்ளது. இதன் உயரம் 390 மீட்டர் (1280 அடி). இந்த மலையில் தேவதைகள் வாழ்வதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். மலையின் அடிவாரத்தில் செமாங்கோல் சிறு நகரம் அமைந்து உள்ளது.[1]
காட்சியகம்
[தொகு]-
செமாங்கோல் மலையின் அடிவாரத்தில் நெல்வயல்கள்
-
செமாங்கோல் மலையின்அடிவாரத்தில் வடக்கு-தெற்கு விரைவுசாலை
-
செமாங்கோல் நெல்வயல்கள்