சிலாங்கூர் ஆறு
Appearance
Selangor River | |
---|---|
அமைவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டங்கள் | உலு சிலாங்கூர் கோலா சிலாங்கூர் கோம்பாக் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | நுவாங் மலை Gunung Nuang |
⁃ அமைவு | சிலாங்கூர்; பகாங் |
⁃ ஆள்கூறுகள் | 3°34′21″N 101°42′19″E / 3.57250°N 101.70528°E |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை |
⁃ ஆள்கூறுகள் | 3°20′26″N 101°13′59″E / 3.34056°N 101.23306°E |
நீளம் | 110 km (68 mi)[1] |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | குந்தாங் ஆறு; பத்தாங்காலி ஆறு; ரெனிங் ஆறு |
⁃ வலது | திங்கி ஆறு |
ஆற்றுப் படுகை | 2176 ச.கி.மீ. |
சிலாங்கூர் ஆறு (மலாய்: Sungai Selangor; ஆங்கிலம்: Selangor River); மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், உலு சிலாங்கூர் மாவட்டம்; கோலா சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைக் கடந்து செல்லும் ஆறாகும். அத்துடன் சிலாங்கூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.[2]
இந்த ஆறு சிலாங்கூர் வரலாற்றில் மிக ஆழமான தடங்களைப் பதித்து உள்ளது. அதனால் தான் இந்த ஆற்றுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[1]
சிலாங்கூர் மாநிலத்தின் கிழக்கில் கோலா குபு பாரு (Kuala Kubu Bharu) நகரின் வழியாகப் பயணித்து; மேற்கில் கோலா சிலாங்கூர் (Kuala Selangor) நகர் வரை தொடர்ந்து; இறுதியில் மலாக்கா நீரிணையில் கலக்கிறது.
பொது
[தொகு]படுகையில் உள்ள நகரங்கள்
[தொகு]- பெரதாக் - (Peretak)
- கோலா குபு பாரு - (Kuala Kubu Bharu)
- அம்பாங் பெச்சா - (Ampang Pechah)
- ராசா, சிலாங்கூர் - (Rasa, Selangor)
- பத்தாங்காலி - (Batang Kali)
- புக்கிட் பெருந்தோங் - (Bukit Beruntung)
- பெஸ்தாரி ஜெயா - (Bestari Jaya)
- கோலா சிலாங்கூர் - (Kuala Selangor)
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Profil Lembangan Sungai Negeri Selangor". www.luas.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
- ↑ "Pencemaran Sungai Selangor akibat sisa industri: Azmin". Utusan Borneo Online. BERNAMA. 13 October 2014 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304044723/http://www.utusanborneo.com.my/content/pencemaran-sungai-selangor-akibat-sisa-industri-azmin.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Selangor River தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.