லங்காட் ஆறு
தோற்றம்
Langat River | |
|---|---|
| அமைவு | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கோலா லங்காட் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | நுவாங் மலை Gunung Nuang |
| ⁃ அமைவு | சிலாங்கூர்; பகாங் |
| ⁃ ஆள்கூறுகள் | 3°16′00″N 101°54′00″E / 3.26667°N 101.90000°E |
| முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை |
⁃ ஆள்கூறுகள் | 2°48′00″N 101°24′00″E / 2.80000°N 101.40000°E |
| நீளம் | 149 km (93 mi) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| ⁃ இடது | செமினி ஆறு |
| ⁃ வலது | லாபு ஆறு |
| ஆற்றுப் படுகை | 2350 ச.கி.மீ. |
லங்காட் ஆறு (மலாய்: Sungai Langat; ஆங்கிலம்: Langat River); மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறு; சிலாங்கூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.[1]
கோலா லங்காட் மாவட்டத்தின் எல்லையில்; தித்திவாங்சா மலைத்தொடர் பகுதியில் உள்ள நுவாங் மலையில் இருந்து லங்காட் ஆறு தன் பயணத்தைத் தொடங்குகிறது. பின்னர் மலாக்கா நீரிணையில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீளம் 149.3 கி.மீ.[2]
பொது
[தொகு]படுகையில் உள்ள நகரங்கள்
[தொகு]- டூசுன் துவா - (Dusun Tua)
- பத்து 14 உலு லங்காட் - (Batu 14 Hulu Langat)
- செராஸ் - (Cheras)
- பண்டார் துன் உசைன் ஓன் - (Bandar Tun Hussein Onn)
- காஜாங் - (Kajang)
- பண்டார் பாரு பாங்கி - (Bandar Baru Bangi)
- டெங்கில் - (Dengkil)
- சைபர்ஜெயா - (Cyberjaya)
- புத்ராஜெயா - (Putrajaya)
- பந்திங் - (Banting)
- தெலுக் டத்தோ - (Teluk Datok)
- செஞ்சாரோம் - (Jenjarom)
- ஜுக்ரா - (Jugra)
- கேரி தீவு - (Carey Island)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Management Instruments for Langat River Basin. URL assessed on 29 September 2012
- ↑ Malaysia Environmental Quality Report 2006. Jabatan Alam Sekitar Malaysia
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Carey Island தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.