திசம்பர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{DecemberCalendar|float=right}}
{{DecemberCalendar|float=right}}
{{நாள்|December 21}}
{{நாள்|December 21}}
[[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]], டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் [[குளிர்காலம்]] ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]], டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் [[கோடைகாலம்|கோடை காலம்]] ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர்.

==நிகழ்வுகள்==
==நிகழ்வுகள்==
* [[69]] – [[வெசுப்பாசியான்]] [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] ஒரே ஆண்டில் [[நான்கு பேரரசர்களின் ஆண்டு|4வது பேரரசனாக]] முடிசூடினான்.
* [[69]] – [[வெசுப்பாசியான்]] [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரே ஆண்டில் [[நான்கு பேரரசர்களின் ஆண்டு|4வது பேரரசனாக]] முடிசூடினான்.
*[[1124]] – இரண்டாம் இனோரியசு [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1768]] இல் [[நேபாளம்]] ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள [[நாடு]] தோற்றுவிக்கப்பட்டது.
*[[1768]] – [[நேபாளம்|நேப்பாள இராச்சியம்]] தோற்றுவிக்கப்பட்டது.
*[[1832]] – [[எகிப்து|எகிப்தியப்]] படையினர் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களை]] கொன்யா பொரில் தோற்கடித்தனர்.
*[[1832]] – [[எகிப்து|எகிப்தியப்]] படையினர் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களை]] கொன்யா பொரில் தோற்கடித்தனர்.
*[[1872]] – [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்]] இங்கிலாந்தின் [[போர்ட்ஸ்மவுத்]]தில் இருந்து ஆரம்பமானது.
*[[1902]] – [[இலங்கை]]யில் [[பூர்]] போர்க் கைதிகளாக இருந்தவர்கள் [[தென்னாபிரிக்கா]]வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
*[[1902]] &ndash; [[இலங்கை]]யில் [[பூர்]] போர்க் கைதிகளாக இருந்தவர்கள் [[தென்னாபிரிக்கா]]வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72</ref>
*[[1907]] &ndash; [[சிலி]]யப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.
*[[1907]] &ndash; [[சிலி]]யப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.
*[[1910]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1910]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1913]] &ndash; உலகின் முதலாவது [[குறுக்கெழுத்துப் புதிர்]] "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
*[[1913]] &ndash; உலகின் முதலாவது [[குறுக்கெழுத்துப் புதிர்]] "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
*[[1919]] &ndash; [[அரசின்மை|அரசியல் எதிர்ப்பாளர்]] [[எம்மா கோல்ட்மன்]] என்ற அமெரிக்கர் [[உருசியா]]வுக்கு நாடுகடத்தப்பட்டார்.
*[[1919]] &ndash; [[அரசின்மை|அரசியல் எதிர்ப்பாளர்]] [[எம்மா கோல்ட்மன்]] என்ற அமெரிக்கர் [[உருசியா]]வுக்கு நாடுகடத்தப்பட்டார்.
*[[1923]] &ndash; ஐக்கிய இராச்சியமும் [[நேபாளம்|நேப்பாளமும்]] நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
*[[1937]] &ndash; உலகின் முதலாவது முழு-நீள [[இயங்குபடம்]] ''[[ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)|ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ்]]'' வெளியிடப்பட்டது.
*[[1937]] &ndash; உலகின் முதலாவது முழு-நீள [[இயங்குபடம்]] ''[[ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)|ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ்]]'' வெளியிடப்பட்டது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[தாய்லாந்து]]க்கும் [[யப்பான்|யப்பானுக்கும்]] இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[தாய்லாந்து]]க்கும் [[யப்பான்|யப்பானுக்கும்]] இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
*[[1946]] &ndash; [[சப்பான்]], நான்கைடோ என்ற இடத்தில் 8.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]] அளவு [[நிலநடுக்கம்]], மற்றும் [[ஆழிப்பேரலை]] தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1946]] &ndash; [[சப்பான்]], நான்கைடோ என்ற இடத்தில் 8.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]] அளவு [[நிலநடுக்கம்]], மற்றும் [[ஆழிப்பேரலை]] தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1963]] &ndash; [[சைப்பிரசு|சைப்பிரசில்]] [[துருக்கி|துருக்கியர்]]களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.
*[[1965]] &ndash; [[அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை]] அறுமுகப்படுத்தப்பட்டது.
*[[1965]] &ndash; [[அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை]] அறுமுகப்படுத்தப்பட்டது.
*[[1967]] &ndash; உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற [[தென்னாபிரிக்கா]]வைச் சேர்ந்த ''லூயிஸ் நாஷ்கான்ஸ்கி'' சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
*[[1967]] &ndash; உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற [[தென்னாபிரிக்கா]]வைச் சேர்ந்த லூயிசு நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
*[[1968]] &ndash; [[சந்திரன்|சந்திரனுக்கான]] மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 8]] [[புளோரிடா]]வில் இருந்து ஏவப்பட்டது. [[புவியீர்ப்பு|புவியீர்ப்பை]]த் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

*[[1970]] &ndash; [[எப்-14]] போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
*[[1973]] &ndash; [[அரபு]]-[[இஸ்ரேல்]] பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான [[ஜெனீவா]] மாநாடு ஆரம்பமானது.
*[[1973]] &ndash; [[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் பிரச்சினை]]க்குத் தீர்வு காண்பதற்கான [[ஜெனீவா]] மாநாடு ஆரம்பமானது.
*[[1979]] &ndash; [[சிம்பாப்வே|ரொடீசியா]]வின் விடுதலைக்கான உடன்பாடு [[லண்டன்|லண்டனில்]] கைச்சாத்திடப்பட்டது.
*[[1979]] &ndash; [[சிம்பாப்வே|ரொடீசியா]]வின் விடுதலைக்கான உடன்பாடு [[லண்டன்|லண்டனில்]] கையெழுத்திடப்பட்டது.
*[[1988]] &ndash; [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1988]] &ndash; [[ஸ்கொட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1988]] &ndash; உலகின் மிகப்பெரிய வானூர்தி [[அன்டனோவ் ஏ.என் 225 மிரியா]] பறக்க விடப்பட்டது.
*[[1988]] &ndash; உலகின் மிகப்பெரிய வானூர்தி [[அன்டனோவ் ஏ.என் 225 மிரியா]] பறக்க விடப்பட்டது.
*[[1991]] &ndash; [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானிl]] கூடிய பதினொரு [[சோவியத்]] குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் [[சோவியத் ஒன்றியம்]] கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி [[டிசம்பர் 26]] ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
*[[1991]] &ndash; [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானில்]] கூடிய பதினொரு [[சோவியத்]] குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் [[சோவியத் ஒன்றியம்]] கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி [[டிசம்பர் 26]] ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
*[[1992]] &ndash; [[நெதர்லாந்து|இடச்சு]] விமானம் ஃபாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
*[[1992]] &ndash; [[நெதர்லாந்து|இடச்சு]] விமானம் பாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
*[[1995]] &ndash; [[பெத்லகேம்]] நகரம் [[இசுரேல்|இசுரேலியர்களிடம்]] இருந்து [[பலத்தீன தேசிய ஆணையம்|பாலத்தீனர்களிடம்]] ஒப்படைக்கப்பட்டது.
*[[1995]] &ndash; [[பெத்லகேம்]] நகரம் [[இசுரேல்|இசுரேலியர்களிடம்]] இருந்து [[பலத்தீன தேசிய ஆணையம்|பாலத்தீனர்களிடம்]] ஒப்படைக்கப்பட்டது.
*[[2004]] &ndash; [[ஈராக் போர்]]: [[ஈராக்]]கின் [[மோசுல்]] நகரில் அமெரிக்கப் படைகள் மீதான [[தற்கொலைத் தாக்குதல்|தற்கொலைத் தாக்குதலில்]] 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] [[பெஷாவர்]] நகரில் [[மசூதி]] ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] [[பெஷாவர்]] நகரில் [[மசூதி]] ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

வரிசை 43: வரிசை 50:
*[[1948]] &ndash; [[சாமுவேல் எல். ஜாக்சன்]], அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்
*[[1948]] &ndash; [[சாமுவேல் எல். ஜாக்சன்]], அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்
*[[1949]] &ndash; [[தோமசு சங்காரா]], புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. [[1987]])
*[[1949]] &ndash; [[தோமசு சங்காரா]], புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. [[1987]])
*[[1954]] &ndash; [[கிரிசு எவர்ட்]], அமெரிக்க டென்னிசு வீரர்
*[[1959]] &ndash; [[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]], தமிழக துடுப்பாட்ட வீரர்
*[[1959]] &ndash; [[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]], தமிழக துடுப்பாட்ட வீரர்
*[[1963]] &ndash; [[கோவிந்தா]], இந்தித் திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி
*[[1963]] &ndash; [[கோவிந்தா]], இந்தித் திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி
வரிசை 70: வரிசை 78:
==சிறப்பு நாள்==
==சிறப்பு நாள்==
*[[சங்கமித்தை|சங்கமித்தை நாள்]] ([[தேரவாத பௌத்தம்]])
*[[சங்கமித்தை|சங்கமித்தை நாள்]] ([[தேரவாத பௌத்தம்]])

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:10, 20 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசம்பர் 21 (December 21) கிரிகோரியன் ஆண்டின் 355 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 356 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன. வடக்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் குளிர்காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். தெற்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் கோடை காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர்.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசம்பர்_21&oldid=2616200" இலிருந்து மீள்விக்கப்பட்டது