உள்ளடக்கத்துக்குச் செல்

போர்ட்ஸ்மவுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்ட்சுமவுத்
Portsmouth
போர்ட்சுமவுத் நகரம்
நகரம்
போர்ட்ஸ்டவுன் குன்றில் இருந்து நகரம்
போர்ட்ஸ்டவுன் குன்றில் இருந்து நகரம்
போர்ட்சுமவுத் Portsmouth-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): பொம்பே
குறிக்கோளுரை: சுவர்க்கத்தின் வெளிச்சம் எங்கள் வழிகாட்டி
ஹாம்ப்சயரில் அமைவிடம்
ஹாம்ப்சயரில் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
Constituent countryஇங்கிலாந்து
பிராந்தியம்தென்கிழக்கு இங்கிலாந்து
கவுண்டிஹாம்ப்சயர்
நிருவாகத் தலைமையகம்போர்ட்சுமவுத் நகர மையம்
அரசு
 • வகைநகரம்
 • ஆட்சிக் குழுபோர்ட்சுமவுத் நகரசபை
 • தலைமைதலைவரும், அமைச்சரவையும்
பரப்பளவு
 • நகரம்40.25 km2 (15.54 sq mi)
மக்கள்தொகை
 (2011 மதிப்பு)
 • நகரம்வார்ப்புரு:English district population (76வது)
 • நகர்ப்புறம்
8,55,569
 • பெருநகர்
15,47,000
 • இனம்
(United Kingdom Census 2006 Estimate)[1]
91.4% வெள்ளையர்
3.6% தெ.ஆசியர்
1.2% கறுப்பினம்
1.3% கலவன்
2.5% சீனரும் ஏனையோரும்
நேர வலயம்ஒசநே0 (GMT)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (BST)
இணையதளம்Portsmouth City Council

போர்ட்ஸ்மவுத் (Portsmouth) இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் ஹம்ஷயர் மாவட்டத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். போர்ட்ஸ்மவுத் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒரே ஓரு தீவு நகரமும் ஆகும்.

இது இலண்டனில் இருந்து 64 மைல் (103 கி.மீ.) தூரத்திலும், தென்கிழக்கே சவுத்தாம்ப்டன் இலிருந்து 19 மைல் (31 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Neighbourhood Statistics". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்ஸ்மவுத்&oldid=3565808" இலிருந்து மீள்விக்கப்பட்டது