பி. கே. அய்யங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. கே. அய்யங்கார்
பிறப்புசூன் 29, 1931(1931-06-29)
திருவனந்தபுரம், கேரளா[1]
இறப்பு21 திசம்பர் 2011(2011-12-21) (அகவை 80)[2]
மும்பை
வாழிடம்புதுதில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஅணுக்கருவியல்
பணியிடங்கள்இந்திய அணு சக்தித்துறை
பாபா அணு ஆராய்ச்சி மையம்
இந்திய அணுசக்திப் பேரவை
அரசுக் கல்லூரி பல்கலைக்கழகம், பாக்கித்தான்
ஆய்வு நெறியாளர்பெட்ரம் நெவில் பிரோக்ஹௌசு
அறியப்படுவதுஇந்திய அணுசக்தி திட்டம்
சிரிக்கும் புத்தர்
சக்தி நடவடிக்கை
நியூத்திரன் சிதறல்
குளிர்நிலை அணுக்கருப் பிளவு
விருதுகள்பத்ம பூசன் (1975)
பட்நாகர் விருது (1971)

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar, 29 சூன் 1931 – 21 திசம்பர் 2011) இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளில் மையப் பங்கு வகித்தமைக்காக பரவலாக அறியப்படும் புகழ்பெற்ற இந்திய அணுசக்தி அறிவியலாளரும் அணுக்கருவியலாளரும் ஆவார். பாபா அணு ஆராய்ச்சி மையம் (பிஏஆர்சி)யின் தலைவராகவும் இந்திய அணுசக்திப் பேரவையின் முன்னாள் குழுமத்தலைவராகவும் இருந்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதாக இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை எதிர்த்து வந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. "அணு விஞ்ஞானி பி.கே.அய்யங்கார் காலமானார்". வெப்துனியா இணையத்தளம். பார்த்த நாள் 2011-12-21.
  3. More a U.S. victory than Indian: P.K. Iyengar

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._அய்யங்கார்&oldid=1970650" இருந்து மீள்விக்கப்பட்டது