அன்டனோவ் ஏ.என் 225 மிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ.என்-225 மிரியா
1989 பரிஸ் கண்காட்சியில் வுரன் விண்கலத்தை உச்சியில் சுமந்தபடி ஏஎன்-225.
வகை தந்திரோபாய வான்தூக்கி
National origin சோவியத் ஒன்றியம் / உக்ரைன்
உற்பத்தியாளர் அன்டனோவ்
முதல் பயணம் 21 டிசம்பர் 1988
தற்போதைய நிலை பாவனையில்
பயன்பாட்டாளர்கள் அன்டனோவ்
உற்பத்தி 1988
தயாரிப்பு எண்ணிக்கை 1
முன்னோடி அன்டனோவ் ஏஎன்-124

அன்டனோவ் ஏ.என் 225 மிரியா (Antonov An-225 "Mriya") என்பது 1980களில் சோவியற் ஒன்றிய அன்டனோவ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தந்திரோபாய வான்தூக்கி சரக்கு வானூர்தியாகும். இதன் மிரியா எனும் பெயர் கனவு என உக்ரைன் மொழியில் அர்த்தப்படும். இது ஆறு சுழல்விசை விசிறிகளினால் இயக்கப்பட்டு, உலகிலுள்ள பெரிய விமானம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது. மேலும், இது 640 டன் பாரத்தை தூக்கக்கூடிய கனரக வானூர்தியும், பயன்பாட்டு சேவை இறக்கை இடை அகல்வில் பெரிய வானூர்தியும் ஆகும். இத் தனி உதாரண உற்பத்தி உக்ரைனால் இயக்கப்படுகின்றது.[1]

விபரங்கள்[தொகு]

Comparison between four of the largest aircraft:      கேர்குலிஸ் எச்-4      Antonov An-225      ஏர்பஸ் ஏ380      போயிங் 747-8

Data from Vectorsite,[2] Antonov's Heavy Transports,[3] and others[4][5][6][7]

பொது இயல்புகள்

  • குழு: 6
  • நீளம்: 84 மீ ()
  • இறக்கை விரிப்பு: 88.4 மீ ()
  • உயரம்: 18.1 மீ ()
  • இறக்கைப் பரப்பு: 905 மீ2 (9 சதுர அடி)
  • Aspect ratio: 8.6
  • Empty weight: 2,85,000 kg (6 lb)
  • Max takeoff weight: 6,40,000 kg (14 lb)
  • Fuel capacity: 300000 kg
  • Cargo hold – volume 1,300m3, length 43.35m, width 6.4m, height 4.4m
  • Powerplant: 6 × ZMKB Progress D-18 turbofans, வார்ப்புரு:Convert/kN thrust each

செயற்பாடுகள்

  • Maximum speed: 850 km/h (528 mph; 459 kn)
  • Cruising speed: 800 km/h (497 mph; 432 kn)
  • Range: 15,400 கிமீ (9 mi; 8 nmi) with maximum fuel; range with maximum payload: 4,000 km (2,500 mi)
  • Service ceiling: 11,000 மீ (36 அடி)
  • Wing loading: வார்ப்புரு:Convert/kg/m2
  • Thrust/weight: 0.234{{#if:|

உசாத்துணை[தொகு]

  1. Groening, Olav. "UR-82060 Antonov Airlines (Antonov Design Bureau) Antonov An-225 Mriya; Photo ID: 127918". Planespotters.net. பார்த்த நாள் May 21, 2013.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; goebel என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Gordon, Yefim (2004). Antonov's Heavy Transports: Big Lifters for War & Peace. Midland Publishing. ISBN 1-85780-182-2. 
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; mf என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ramAn225 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; gs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; acs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்டனோவ்_ஏ.என்_225_மிரியா&oldid=1484000" இருந்து மீள்விக்கப்பட்டது