மிக்கைல் சாக்கஷ்விலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mikheil Saakashvili
მიხეილ სააკაშვილი
மிக்கைல் சாக்கஷ்விலி
Mikheil Saakashvili, 2020.jpg
ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர்
பதவியில்
20 ஜனவரி 2008 – 17 நவம்பர் 2013
பிரதமர் லாடோ குர்கெனிட்சே
முன்னவர் நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி)
பின்வந்தவர் ஜியோர்ஜி மார்கவேலஷ்விலி
பதவியில்
25 ஜனவரி 2004 – 25 நவம்பர் 2007
பிரதமர் சூரப் சுவானியா
சூரப் நொகாய்தெலி
லாடோ குர்கெனிட்சே
முன்னவர் நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி)
பின்வந்தவர் நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி)
தனிநபர் தகவல்
பிறப்பு 21 திசம்பர் 1967 (1967-12-21) (அகவை 55)
திபிலீசி, ஜோர்ஜியா (நாடு), சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சி தேசிய மக்களாட்சி இயக்கம்
வாழ்க்கை துணைவர்(கள்) சான்ட்ரா ரோலோஃப்ஸ்
பிள்ளைகள் எடுவார்ட்
நிக்கொலோஸ்
இருப்பிடம் திபிலீசி, ஜோர்ஜியா
படித்த கல்வி நிறுவனங்கள் கியெவ் மாநிலப் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்
சமயம் ஜோர்ஜிய மரபுவழி தேவாலயம்

மிக்கைல் நிக்கொலோஸ் ஜெ சாக்கஷ்விலி (Mikheil Nik'olozis dze Saak'ashvili, ஜோர்ஜிய மொழி: მიხეილ ნიკოლოზის ძე სააკაშვილი, பி. டிசம்பர் 21, 1967) ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2003இல் ரோஜா புரட்சியில் முன்னாள் தலைவர் எடுவார்ட் ஷெவார்டுநாட்சே அகற்றி இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.