பாக்கோ தே லூசீயா
தோற்றம்
| பாக்கோ தே லூசீயா Paco de Lucía | |
|---|---|
2007 இல் தெ லூசீயா | |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | பிரான்சிஸ்கோ குஸ்தாவோ சான்செசு கோமசு |
| பிறப்பு | 21 திசம்பர் 1947 |
| இறப்பு | 25 பெப்ரவரி 2014 (அகவை 66)
மெக்சிக்கோ |
| இசை வடிவங்கள் | பிளமேன்கோ, செவ்விசை, ஜாசு |
| தொழில்(கள்) | இசையமைப்பாளர், கித்தார் கலைஞர் |
| இசைக்கருவி(கள்) | கித்தார் |
| இசைத்துறையில் | 1958–2014 |
| இணைந்த செயற்பாடுகள் | காமரோன் தே லா ஈஸ்லா, பிரையன் ஆடம்ஸ் |
பாக்கோ தே லூசீயா (Paco de Lucía, 21 டிசம்பர் 1947 – 25 பெப்ரவரி 2014), ஒரு புகழ்பெற்ற எசுப்பானிய இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர் எசுப்பானியாவில் அல்கேசீராசில் பிறந்தார். இவர் இவரது இயற்பெயர் பிரான்சிஸ்கோ சான்ச்செஸ் கோமெஸ் ஆகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]http://www.youtube.com/watch?v=b3p48EezhOU (பாக்கோ தே லூசியாவின் ரும்பா)