காமரோன் தே லா ஈஸ்லா
தோற்றம்
| காமரோன் தே லா ஈஸ்லா | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | ஜோஸ் மோன்ஜே குரூஸ் |
| பிறப்பு | 5 திசம்பர் 1950 சான் பெர்னாண்டோ (காடிஸ்), எசுப்பானியா |
| இறப்பு | 2 சூலை 1992 (அகவை 41) படலோனா, எசுப்பானியா |
| இசை வடிவங்கள் | |
| தொழில்(கள்) |
|
| இசைக்கருவி(கள்) |
|
| இசைத்துறையில் | 1969–1992 |
| இணைந்த செயற்பாடுகள் | |
| இணையதளம் | www |

எல் காமரோன் தே லா ஈஸ்லா (ஆங்கிலம்: El Camarón de la Isla) (5 திசம்பர் 1950 - 2 சூலை 1992) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர் சூலை திங்கள் 2 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ham, Anthony (2008). Madrid: City Guide. Lonely Planet. p. 45. ISBN 978-1-74104-895-7.