புதிய பிளமேன்கோ
Jump to navigation
Jump to search
புதிய பிளமேன்கோ என்பது, பிளமேன்கோவிலிருந்து சற்றே மாறுபட்ட, நவீனபடுத்தப்பட்ட ஒரு இசை வகை. 1975 ஆம் ஆண்டிலிருந்து இது ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த இசை வகையில் தாளம்(compás), நடனம்(baile) மற்றும் பாடல்(cante) ஆகியவையே முக்கியமாக, மையமாக கருதப்படுகின்றன.