புதிய பிளமேன்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பிளமேன்கோ என்பது, பிளமேன்கோவிலிருந்து சற்றே மாறுபட்ட, நவீனபடுத்தப்பட்ட ஒரு இசை வகை. 1975 ஆம் ஆண்டிலிருந்து இது ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த இசை வகையில் தாளம்(compás), நடனம்(baile) மற்றும் பாடல்(cante) ஆகியவையே முக்கியமாக, மையமாக கருதப்படுகின்றன.


மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பிளமேன்கோ&oldid=2225061" இலிருந்து மீள்விக்கப்பட்டது