தோமாதீத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமாதீத்தோ
Tomatito in 2016.jpg
பிறப்பு20 ஆகத்து 1958 (அகவை 64)
அல்மேரீயா
பணிகித்தார் ஒலிப்பனர்
பாணிLatin jazz
இணையத்தளம்http://www.tomatito.com/

தோமாதீத்தோ 1958ஆம் ஆண்டில் அல்மேரீயாவில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவரது தந்தை தொமாத்தேயும் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமாதீத்தோ&oldid=2733811" இருந்து மீள்விக்கப்பட்டது