உள்ளடக்கத்துக்குச் செல்

அல்மேரீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்மேரீயா என்பது எசுப்பானியாவிலுள்ள அல்மேரியா ப்ராவின்சின் தலைநகரம் ஆகும். இது, தென்-கிழக்கு எசுப்பானியாவில் நடுநிலக் கடல் அருகே உள்ளது. இதன் பெயர் ஆந்தலூசிய அரபு மொழியிலிருந்து வருகிற Al-Mariyya (கண்ணாடி) என்னும் சொல்லிலிருந்து வருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Almería".. Oxford University Press. 
  2. "Almería". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
  3. "Almería". Collins English Dictionary. HarperCollins. Archived from the original on 27 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மேரீயா&oldid=3889440" இலிருந்து மீள்விக்கப்பட்டது