பலத்தீன தேசிய ஆணையம்
Appearance
பலத்தீன தேசிய ஆணையம் السلطة الفلسطينية As-Sulṭah Al-Filasṭīniyyah | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1993–2013 | |||||||||
நாட்டுப்பண்: ஃபிதா'ய் | |||||||||
தலைநகரம் | ரம்லா (மேற்குக் கரை) பலத்தீனத்தின் தலைநகராக[1] கிழக்கு எருசலேம் அறிவிக்கப்பட்டுள்ளது | ||||||||
பேசப்படும் மொழிகள் | அரபி | ||||||||
அரசாங்கம் | தற்காலிகம் (பகுதி- அரசுத் தலைவர் முறைமை)[2] | ||||||||
அரசுத் தலைவர் | |||||||||
• 1994–2004 | யாசிர் அரஃபாத்a | ||||||||
• 2004–2005 | இராஹி ஃபட்டூவா | ||||||||
• 2005–2013 | மகமூத் அப்பாசு | ||||||||
தன்னாட்சி | |||||||||
வரலாறு | |||||||||
• ஒஸ்லோ முதலாம் உடன்பாடு | செப்டம்பர், 13 1993 | ||||||||
• பலத்தீன ஆணையம் உருவாக்கம் | 1994 | ||||||||
• ஒஸ்லோ இரண்டாம் உடன்பாடு | 1995 | ||||||||
• ஐ.நா.வில் உறுப்பினரல்லா நாடு | 29 நவம்பர் 2012 | ||||||||
• பலத்தீன அரசுத் தலைவரின் நிலைமாற்ற ஆணை[3] | சனவரி 3, 2013 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | பலத்தீன் |
பலத்தீன தேசிய ஆணையம் (Palestinian National Authority, PA; அரபு மொழி: السلطة الوطنية الفلسطينية As-Sulṭah Al-Waṭaniyyah Al-Filasṭīniyyah) 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளின்படி மேற்குக் கரையிலும் காசா கரையிலும் உடன்பாட்டில் ஏற்கப்பட்ட "ஏ" மற்றும் "பி" நிலப்பகுதிகளை ஆள்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக தன்னாட்சி[4] அமைப்பாகும்.[5][6] 2006 தேர்தல்களை அடுத்தும் 2007 காசா கரையில் ஃபத்தாக்களுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் ஏற்பட்ட சண்டைகளை அடுத்தும் இதன் ஆளுமை மேற்கு கரையில் மட்டுமே இருந்தது. ஐக்கிய நாடுகள் அவை பலத்தீனத்தை உறுப்பினரல்லா ஐ.நா. பார்வையாளர் நாடாக ஏற்றுக் கொண்ட பிறகு[7][8][9], 2013 சனவரி முதல் ஃபத்தா-கட்டுப்பாட்டிலுள்ள பலத்தீன ஆணையம் தன்னை பலத்தீன் நாடு என அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிட துவங்கியது.[10][11][12]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ The Palestinian law, approved by the PLC in மே 2002, states in article 3 that "Jerusalem is the Capital of Palestine". ரம்லா serves as the administrative capital and the location of government institutions and representative offices of Australia, Brazil, Canada, Colombia, the Czech Republic, Denmark, Finland, Germany, Malta, the Netherlands, South Africa and Switzerland (more). Israel's claim over the whole of Jerusalem was not accepted by the UN which maintains that Jerusalem's status is pending final negotiation between Israel and Palestinians.
- ↑ 2006-2012 இடையே தேர்தல்கள் நடைபெறவில்லை(Rudoren, Jodi. "The Palestinian Authority". The New York Times. http://topics.nytimes.com/topics/reference/timestopics/organizations/p/palestinian_authority/index.html.).
- ↑ The State of Palestine's Decree No. 1 and the Two-State Solution
- ↑ Palestinian Authority definition of Palestinian Authority in the Free Online Encyclopedia. Encyclopedia2.thefreedictionary.com (2012-04-11). Retrieved on 2013-08-25.
- ↑ Rudoren, Jodi. "The Palestinian Authority". The New York Times. http://topics.nytimes.com/topics/reference/timestopics/organizations/p/palestinian_authority/index.html.
- ↑ "The Palestinian government". CNN. 5 ஏப்ரல் 2001 இம் மூலத்தில் இருந்து 2008-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080117044844/http://archives.cnn.com/2001/WORLD/meast/04/05/palestinian.explainer/index.html. பார்த்த நாள்: 26 நவம்பர் 2012.
- ↑ Gharib, Ali (20 திசம்பர் 2012). "U.N. Adds New Name: "State of Palestine"". The Daily Beast. Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2013.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Permanent Observer Mission of the State of Palestine to the United Nations - State of Palestine Permanent Observer Mission to the United Nations பரணிடப்பட்டது 2013-01-31 at the வந்தவழி இயந்திரம். Un.int. Retrieved on 2013-08-25.
- ↑ "A/67/L.28 of 26 நவம்பர் 2012 and A/RES/67/19 of 29 நவம்பர் 2012". Unispal.un.org. Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2012.
- ↑ Palestine: What is in a name (change)? - Inside Story பரணிடப்பட்டது 2020-03-21 at the வந்தவழி இயந்திரம். Al Jazeera English. Retrieved on 2013-08-25.
- ↑ WAFA – Palestine News & Information Agency, Presidential Decree Orders Using ‘State of Palestine’ on all Documents பரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம். 8 சனவரி 2013
- ↑ Associated Press (5 சனவரி 2013). "Palestinian Authority officially changes name to 'State of Palestine'". Haaretz Daily Newspaper.