கலர்சு தமிழ் தொலைக்காட்சி
Appearance
(கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கலர்சு தமிழ் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 19 பிப்ரவரி 2018 |
உரிமையாளர் | வயாகாம்-18 |
பட வடிவம் | 576i (SD) 1080i (HD) |
கொள்கைக்குரல் | "இது நம்ம ஊரு கலரு" |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | Channel 778 |
டாட்டா ஸ்கை (இந்தியா) | Channel 1555 |
சன் டைரக்ட் (இந்தியா) | Channel 128 |
வீடியோகான் டி2எச் (இந்தியா) | Channel 553 |
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) | Channel 647 |
டிஷ் டிவி (இந்தியா) | Channel 1808 |
மின் இணைப்பான் | |
அரசு டிஜிட்டல் (தமிழ்நாடு) | Channel 108 |
டிசிசிஎல் (தமிழ்நாடு) | Channel 4 |
எஸ்சிவி (தமிழ்நாடு) | Channel 139 |
கலர்சு தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்சு தமிழ் & கலர்சு தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றது.
இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.[2] மேலும் கலர்சு தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.[3]
கலர்சு தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார்.[4] Voot என்ற செயலி மூலமாக கலர்சு தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.[5]
நிகழ்ச்சிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Colors Tamil (2018-02-16), இது நம்ம ஊரு கலரு | Colors தமிழ் துவக்க விழா, பார்க்கப்பட்ட நாள் 2018-02-16
- ↑ "தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்", Cinema Pluz (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-02-20
- ↑ "Colors Tamil", YouTube, பார்க்கப்பட்ட நாள் 2018-02-16
- ↑ "தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி 'கலர்ஸ்'", Tamil Cine Talk (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-02-09, பார்க்கப்பட்ட நாள் 2018-02-14
- ↑ TV, Colors, "Voot செயலியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி", www.voot.com, பார்க்கப்பட்ட நாள் 2018-02-20