உள்ளடக்கத்துக்குச் செல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.[1]

தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்[தொகு]

தொடர்கள்[தொகு]

பெயர் நேரம் அத்தியாயங்கள்
சந்திரகாந்தா 7:00 PM to 8:00 PM 160+
பிசாசினி 8:00 PM to 9:00 PM 80+
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் 6:00 PM to 7:00 PM 80 +

ரியாலிட்டி ஷோ[தொகு]

வரவிருக்கும் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள்[தொகு]

• சிவசக்தி - திருவிளையாடல் JUNE 3rd

• காக்கும் தெய்வம் காளி JUNE 3rd

முன்னர் ஒளிபரப்பானவை[தொகு]

தொடர்கள்[தொகு]

2018-2021
மொழி மாற்றுதொடர்கள்
ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்ட தொடர்

நிகழ்ச்சிகள்[தொகு]

அனிமேஷன் தொடர்
 • பாகுபலி: மகிழ்மதி ரகசியம்
 • குட்டி ஆனந்தி

விருதுகள்[தொகு]

 • பிஹைண்ட்வுட் தங்க பதக்கங்கள் 2018
 • கலாட்டா டெபிட் விருதுகள் 2018
 • சுயசக்தி விருதுகள் 2019

சிறப்பு நிகழ்ச்சிகள்[தொகு]

திரைப்படம்[தொகு]

 • வாட்சமன்
 • எலி
 • இமைக்கா நொடிகள்
 • ஆடை
 • கே.ஜி.எப்
 • பத்மாவத்
 • சித்திரம் பேசுதடி 2
 • அவள்
 • நீ எங்கே என் அன்பே

மேற்கோள்கள்[தொகு]

 1. "Colors Tamil New serials and shows launches from February 20" (in ஆங்கிலம்). www.cover365.in. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.

வெளி இணைப்புகள்[தொகு]