பேரழகி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரழகி
பேரழகி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை நாடகம்
தயாரிப்பு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
எழுதியவர் பொன் இளங்கோ
(கதை, திரைக்கதை, வசனம்)
இயக்குனர் S. வைத்தி
ஆக்க இயக்குனர்(கள்) M.R. கார்த்திக் ராஜ்குமார்
நடிப்பு தீப்தி ஸ்ரீ
கருப்பாடல் இசை அமைப்பாளர் பரணிதரண்
துவக்க இசை வரம் தரும் இவள்
பரணிதரன் (பாடியவர்)
S. வைத்தி (எழுதியவர்)
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) K. சரவணன்
T.R.B. மனோன்மணி
ஒளிப்பதிவு S. வைத்தி
அருள் K. சோமசுந்தரம்
ஒளிபரப்பு நேரம் தோராயமாக 20-25 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
டர்ன்புல்சு எண்டர்டெயின்மென்ட்
ஒளிபரப்பு
மூல ஓட்டம் 20 பெப்ரவரி 2018 (2018-02-20) – தற்போது வரை

பேரழகி என்பது 20 பெப்ரவரி 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை வைதி என்பவர் இயக்க காயத்ரி ராஜ், விராட், சரவணகுமார் மற்றும் மஞ்சுளா போன்ற பலர் நடிக்கிறார்கள்[1]

இந்த தொடர் கறுப்பு நிறத்தில் இருக்கும் போதும் பொன்னு என்ற பெண் சமுதாயத்தில் தனது நிறத்தால் சந்திக்கும் பிரச்சனைகளை விளக்குகின்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

போதும் பொன்னு என்ற இளம்பெண் ஒரு பெரிய பிரபலம் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவள். அதற்கு தடையாக இருப்பது அவளது தாழ்வு மனப்பான்மை மட்டுமே. தன் உயரத்தையும் தோல் நிறத்தையும் கடந்து போதும் பொன்னு வெற்றி பெறுவாளா? தன் நிறத்தைக் கிண்டல் செய்யும் சமூகத்தை மன உறுதியுடன் எதிர்கொள்வாளா? என்பதே இத்தொடரின் கதைக்களம் ஆகும்.

கதாபாத்திரங்கள்[தொகு]

 • காயத்ரி - போதும் பொண்ணு / கயல் (பகுதி: 11-)
  • தீப்தி ஸ்ரீ - போதும் பொண்ணு (பகுதி: 1-10)
 • விராட் - பிரித்வி
  • பிரபலமான நடிகர், கயலின் நண்பன்.
 • மஞ்சுளா - நேத்ரா
  • பிரபலமான நடிகை, கயலை வெறுப்பவர்.
 • சரவணகுமார் - கார்த்திக்
  • துணை இயக்குனர், கயலின் நண்பன், ஷீலாவின் காதலன்.
 • --- - ஷீலா
  • துணை நடிகை, கார்த்திக்கின் காதலி.
 • தருண் மாஸ்டர் - நாகு ரெட்டி (இயக்குனர்)
 • பொற்கொடி- பார்வதி
  • போதும் பொண்ணுவின் தாய்
 • ஐசக் - ஆறுச்சாமி
  • போதும் பொண்ணுவின் தந்தை
 • சுப்புலட்சுமி - பாட்டி
 • ஜானு
 • கௌரி

Soundtrack[தொகு]

Track list
எண் தலைப்புSinger(s) நீளம்
1. "வரம் தரும் இவள்"    2:00
2. "காக்கை சிறகினிலே"    2:20
3. "வீசும் காற்று"     

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]