மாங்கல்ய தோஷம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கல்ய சந்தோஷம்
வகைதிகில்
காதல்
நாடகத் தொடர்
உருவாக்கம்சிராலி ஆர் ராவ்
எழுத்துபிரபாகரன்
இயக்கம்
 • ராஜ் தனுஷ் (1-21)
 • பொன்னன் ஜி மாதன் (22-71)
 • பிரபு (72-237)
 • ஜஸ்டின் (238-தற்போது)
நடிப்பு
 • லட்சுமி பிரியா
 • அருண் பத்மநாபன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புசெங்கதிர்சவேலன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் (2020-2021)
தோராயமாக அங்கம் ஒன்று 42–44 நிமிடங்கள் (2021)
தயாரிப்பு நிறுவனங்கள்ட்ரிகோலர் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ்
ஒளிபரப்பான காலம்23 மார்ச்சு 2020 (2020-03-23) –
ஒளிபரப்பில்

மாங்கல்ய தோஷம் அல்லது மாங்கல்ய சந்தோஷம் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 23 மார்ச்சு 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த தொடரில் மலர் தொடரில் நடித்த 'அருண்' என்பவர் 'தருண்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக தாரா மற்றும் நித்தியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை 'லட்சுமி பிரியா'[1] என்பவர் நடிக்கின்றார்.

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை ஒரு பக்கம் காதல் மறுபக்கம் துர் ஆத்மா இதற்க்கு நடுவில் சிக்கிய நித்யாவின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதுதான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • லட்சுமி பிரியா - நித்யஸ்ரீ/நயன்தாரா
 • அருண் பத்மநாபன் - தருண்
 • ரவி தேஜ் - ரகுவரன் (துர் ஆத்மா)
 • கீர்த்தி விஜய் - தீபிகா
 • ஜீவா - ரஞ்சித்
 • ஹரிஷங்கர் - தாமோதரன் நம்பூதி

துணை கதாபாத்திரம்[தொகு]

 • ஸ்மிருதி → உஷா → சுசித்ரா - சுலக்சனா (தருணின் தாய்)
 • சாய் கோபி → ராஜேஷ் - ஆறுமுகம் (தருணின் தந்தை)
 • சுமி ஸ்ரீகுமார் - மிருதுளா (தீபிகாவின் தாய்)
 • தசாரதி - கோடி (நித்தியாவின் தந்தை)
 • நீலகண்டன் - பிரதீப் (தருணின் சகோதரன்)
 • ஏகவல்லி - சுபா (பிரதீப்பின் மனைவி)
 • வருண் உதய் - அரவிந்

நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் மார்ச்சு 23, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, 26 அக்டோபர் 2020 முதல் புதிய நேரத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, 4 நவம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மகாசங்கமம்[தொகு]

 • இந்த தொடர் 15 மார்ச்சு முதல் 27 மார்ச்சு 2021ஆம் ஆண்டு அம்மன் என்ற தொடருடன் மகாசங்கமத்தில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து இரண்டாம் தடவையாக 10 மே 2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

மொழி மாற்றம்[தொகு]

 • இந்த தொடர் 'கலர்ஸ் ஓடியா' என்ற தொலைக்காட்சியில் 'ஓத்திருசாயி' என்று ஒடியா மொழியில் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Colors Tamil Mangalya Dosham Cast, Schedule And Start Date". www.auditionsdate.in. 2020-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி மாங்கல்ய தோஷம்
(2 செப்டம்பர் 2020 - )
அடுத்த நிகழ்ச்சி
நாகினி
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி மாங்கல்ய தோஷம்
(23 மார்ச்சு 2020 - 2 செப்டம்பர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
நாகினி உயிரே
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி மாங்கல்ய தோஷம்
(28 மே 2020 - 24 செப்டம்பர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
- இதயத்தை திருடாதே
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கல்ய_தோஷம்&oldid=3629516" இருந்து மீள்விக்கப்பட்டது