சந்திரகாந்தா (தொலைக்காட்சித் தொடர்)
Jump to navigation
Jump to search
சந்திரகாந்தா | |
---|---|
எழுத்து | தேவகி நந்தன் காற்றி |
இயக்கம் | சுனில் அக்னிஹோத்ரி, நிரிஜா குலேறி |
முகப்பிசை | சந்திரகாந்தா சோனு நிகம் மூலம். |
நாடு | இந்தியா |
மொழிகள் | இந்தி |
சீசன்கள் | 2 |
எபிசோடுகள் | 130 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | நிரிஜா குலேறி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | டிடி நேஷனல் (Original); சோனி தொலைக்காட்சி |
படவடிவம் | 480i (SDTV) |
ஒளிபரப்பான காலம் | 1994 – 1996 |
சந்திரகாந்தா ஒரு இந்திய கற்பனை கதை நாடகம் ஆகும். 1995 ஆம் ஆண்டுகளில் தூர்தர்சனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த கதையானது தேவகி நந்தன் காற்றி என்பவரின் நாவலில் இருந்து சுனில் அக்னிஹோத்ரி என்பவரால் இயக்கப்பட்டது. இத்தொடரின் இயக்குனர் நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு தூர்தர்சன் தொலைக்காட்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.[1] சிறிது காலத்திற்குப் பின் இந்தத் தொடர் சோனி மற்றும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.