டான்ஸ் விஸ் டான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டான்ஸ் விஸ் டான்ஸ்
டான்ஸ் விஸ் டான்ஸ்.jpg
வகைநடனம்
வழங்கல்விஜய்
கீர்த்தி
நீதிபதிகள்பிருந்தா
நகுல்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள்30
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்24 நவம்பர் 2018 (2018-11-24) –
3 மார்ச்சு 2019 (2019-03-03)
Chronology
முன்னர்இளைய தளபதி
பின்னர்சிங்கிங் ஸ்டார்

டான்ஸ் விஸ் டான்ஸ் என்பது 2018 ஆம் ஆண்டு முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி இதுவாகும். இந்த தொடரை கீர்த்தி மற்றும் விஜய் தொகுத்து வழங்க, பிரபல நடன இயக்குனர் பிருந்தா மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் நகுல் ஆகியோர் நடுவராக இருந்தார்கள் .[1][2] இந்த நடன நிகழ்ச்சியின் வெற்றியாளர் அங்கிதா மற்றும் பூஜா ஆவார்கள்.

வெற்றியாளர்கள்[தொகு]

போட்டியாளர் தரவரிசை பரிசு தொகை
அங்கிதா & பூஜா வெற்றியாளர் ₹ 10, 00, 000
கலை & ரோக்சன் இரண்டாவது வெற்றியாளர் ₹ 5, 00, 000
குரு & தனிஷா இறுதிப் போட்டியாளர்
சுதன் & ரவினா இறுதிப் போட்டியாளர்

போட்டியாளர்கள்[தொகு]

எண் போட்டியாளர்கள்
1 யாஷினி & மோகனா
2 கலை & ரக்ஷன்
3 அலிஸ் & முத்துராசு
4 கார்த்திக் & ரம்யா
5 பிரசாந்த் & காவ்யா
6 மெஹல் & பர்வேஸ்
7 இளவரசன் & ரஷ்மி
8 ராகவி & அஸ்வதி
9 சபரீஷ் & பாரதி
10 குருநாத் & தனுஷா
11 சுதன் & ரவீனா
12 ராகவன் & பிரியா
13 அங்கிதா & பூஜா
14 மணி & சவிதா

சிறப்பு விருந்தினர்கள்[தொகு]

அத்தியாயம் பிரபலம் ஒளிபரப்பான நாள்
1 ஓவியா 24 நவம்பர் 2018 (2018-11-24)
2 25 நவம்பர் 2018 (2018-11-25)
3 சிம்ரன் 1 திசம்பர் 2018 (2018-12-01)
4 2 திசம்பர் 2018 (2018-12-02)
5 ஐஸ்வர்யா ராஜேஷ் 8 திசம்பர் 2018 (2018-12-08)
6 9 திசம்பர் 2018 (2018-12-09)
7 நிவேதா பெத்துராஜ் 15 திசம்பர் 2018 (2018-12-15)
8 16 திசம்பர் 2018 (2018-12-16)
9 வரலட்சுமி சரத்குமார் 22 திசம்பர் 2018 (2018-12-22)
10 23 திசம்பர் 2018 (2018-12-23)
11 ரம்யா கிருஷ்ணன் 29 திசம்பர் 2018 (2018-12-29)
12 30 திசம்பர் 2018 (2018-12-30)
13 ரெஜினா கஸ்ஸாண்ட்ரா 5 சனவரி 2019 (2019-01-05)
14 6 சனவரி 2019 (2019-01-06)
15 நதியா 12 சனவரி 2019 (2019-01-12)
16 13 சனவரி 2019 (2019-01-13)
17 பிரியாமணி 19 சனவரி 2019 (2019-01-19)
18 20 சனவரி 2019 (2019-01-20)
19 நமிதா 26 சனவரி 2019 (2019-01-26)
20 27 சனவரி 2019 (2019-01-27)
21 நிக்கி கல்ரானி 2 பெப்ரவரி 2019 (2019-02-02)
22 3 பெப்ரவரி 2019 (2019-02-03)
23 மதுபாலா 9 பெப்ரவரி 2019 (2019-02-09)
24 10 பெப்ரவரி 2019 (2019-02-10)
25 பூர்ணா 16 பெப்ரவரி 2019 (2019-02-16)
26 17 பெப்ரவரி 2019 (2019-02-17)
27 நமிதா 23 பெப்ரவரி 2019 (2019-02-23)
28 24 பெப்ரவரி 2019 (2019-02-24)
29 அமலா பால் 2 மார்ச்சு 2019 (2019-03-02)
30 3 மார்ச்சு 2019 (2019-03-03)

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி டான்ஸ் விஸ் டான்ஸ்
(24 நவம்பர் 2018 – 3 மார்ச்சு 2019)
அடுத்த நிகழ்ச்சி
இளைய தளபதி சிங்கிங் ஸ்டார்
(16 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்ஸ்_விஸ்_டான்ஸ்&oldid=3214453" இருந்து மீள்விக்கப்பட்டது