மலர் (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
மலர் | |
---|---|
![]() | |
வகை | திரில்லர் மர்மம் காதல் நாடகம் |
எழுத்து | டெல்லி பால்ச்சாமி |
திரைக்கதை | டெல்லி பால்ச்சாமி |
இயக்கம் | ஜெய் அமர் சிங் |
நடிப்பு |
|
முகப்பு இசை | நாராயணன் பாலகுமாரன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
அத்தியாயங்கள் | 177 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஒளிப்பதிவு | Karthick subramaniyam |
தொகுப்பு | அசோக் ஹ ஆன்டனி |
படவி அமைப்பு | விமலா சினி சர்விஸ் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 1 ஏப்ரல் 2019 16 நவம்பர் 2019 | –
Chronology | |
பின்னர் | நாகினி |
மலர் என்பது 1 ஏப்ரல் முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான திரில்லர் மர்மம் மற்றும் காதல் நிறைந்த ஒரு நாடகத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை ஜெய் அமர் சிங் என்பவர் இயக்க, அருண், நயனா செட்டி, சந்தோஷ், வைஸ்ணவி, கீதா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
மலர் என்ற இளம்பெண் கதிர் என்ற காவல் அதிகாரியை திருமணம் செய்கின்றார் அவளது பிரச்சினைக்குரிய கடந்த காலம் அவளை தொடர்ந்து துரத்த அவளின் உணர்வுகளை அழகாக வர்ணிக்கும் ஒரு காதல் பரபரப்பூட்டும் கதையாக சொல்லப்படுகின்றது.
இந்த தொடர் 16 அக்டோபர் 2019ஆம் ஆண்டு 177 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு நாகினி என்ற தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "New television serial Malar to premiere soon". timesofindia.indiatimes.com. Retrieved 29 Mar 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 7.30 மணிக்கு | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | மலர் (1 ஏப்ரல் 2019 – 16 அக்டோபர் 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
இளைய தளபதி (25 சனவரி 2019 - 29 மார்ச்சு 2019) |
நாகினி |