நீ எங்கே என் அன்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீ எங்கே என் அன்பே
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் சேகர் கம்முலா
கதை சேகர் கம்முலா
சாய் பிரசாத்
நடிப்பு நயன்தாரா
பசுபதி
வைபவ்
ஹர்ஷவர்தன் ராணே
இசையமைப்பு கீரவாணி
ஒளிப்பதிவு விஜய் சி. குமார்
படத்தொகுப்பு மர்தந்து கே. வெங்கடேஷ்
கதை மூலம் Kahaani  -
Sujoy Ghosh
கலையகம் என்டேமோல் இந்தியா
லோக்லினே புரொடக்சன்ஸ்
செலக்ட் மீடியா ஹோல்டிங்ஸ்
வெளியீடு 01 மே 2014
நாடு இந்தியா
மொழி தமிழ்
தெலுங்கு

நீ எங்கே என் அன்பே தெலுங்கு அனாமிகா மே மாதம் திரைக்கு வர இருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படம், இந்த திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க, நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியான Kahaani என்ற வெற்றி திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும்.

நடிகர்கள்[தொகு]

படபிடிப்பு[தொகு]

இந்த திரைபடத்தின் படபிடிப்பு பழைய நகரம் (ஹைதெராபாத், இந்தியா) மற்றும் கொல்கத்தா விழும் நடைபெற்றது.

நடிகைகள் தேர்வு[தொகு]

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகைகள் சினேகா மற்றும் அனுசுக்கா பெயர்கள் அடிபட்டது. கடைசியில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_எங்கே_என்_அன்பே&oldid=2204248" இருந்து மீள்விக்கப்பட்டது