உள்ளடக்கத்துக்குச் செல்

வைபவ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைபவ் ரெட்டி
பிறப்பு21 ஏப்ரல் 1978 (1978-04-21) (அகவை 46)[1]
ஐதராபாத், ஆந்திரா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல்

வைபவ் ரெட்டி (Vaibhav Reddy), இந்தியத் திரைப்பட நடிகரும், விளம்பர நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்பட இயக்குநர் ஏ. கோதண்டராமி ரெட்டி யின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் கோதவா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு படங்களான சரோசா மற்றும் கோவா திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தன் பள்ளிக் கல்வியை, சென்னையில் உள்ள கேம்பிரிச்சு மேல்நிலைப் பள்ளியிலும், புனித பீட் பள்ளியிலும் பயின்றார்.

நடித்துள்ள படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 கோதவா பாலு தெலுங்கு படம்
2008 சரோசா ராம் பாபு தமிழ்
2009 காசுக்கோ பவன் கல்யாண் தெலுங்கு படம்
2010 கோவா ராமராசன் தமிழ்
ஈசன் செழியன் தேவநாயகம் தமிழ்
2011 மங்காத்தா சுமந்த் தமிழ்
2013 ஆக்ஷன் 3டி சிவா தெலுங்கு படம்
பிரியாணி அவராகவே சிறப்புத் தோற்றம்
2014 பிரம்மன்
டமால் டுமீல் மணிகண்டன்
அனாமிகா பார்த்தசாரதி தெலுங்கு படம்
நீ எங்கே என் அன்பே
கப்பல் வாசு தமிழ்
2015 ஆம்பள குமரன்
மாசு என்கிற மாசிலாமணி பேய் சிறப்புத் தோற்றம்
2016 அரண்மனை அருண்
ஹலோ நான் பேய் பேசுறேன் அமுதன்
இறைவி வசந்த் சிறப்புத் தோற்றம்
முத்தின கத்திரிக்கா சிறப்புத் தோற்றம்
சென்னை 600028 II மருதுபாண்டி
2017 நிபுணன் சந்தீப்
விஸ்மயா கன்னட படம்
மேயாத மான் இதயம் முரளி
2019 பேட்ட சிறப்புத் தோற்றம்
சிக்ஸர் ஆதி
பெட்ரோமாக்ஸ் அவராகவே சிறப்புத் தோற்றம்
ஆர்.கே.நகர் ஷங்கர்
2020 டாணா சக்தி
லாக்கப் வசந்த்
2021 லைவ் டெலிகாஸ்ட் சேகர் வெப் சீரிஸ்
மலேஷியா டு அம்னீஷியா அருண்குமார் கிருஷ்ணமூர்த்தி
காட்டேரி
ஆலம்பனா படப்பிடிப்பில்
2022 பபூன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vaibhav Reddy". Times of India.
  2. "It's now my turn to prove myself'". The Hindu. NOVEMBER 29, 2014. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபவ்_(நடிகர்)&oldid=4158251" இலிருந்து மீள்விக்கப்பட்டது