சேகர் கம்முலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேகர் கம்முலா
Shekhar Kammula.jpg
பிறப்பு4 பெப்ரவரி 1972 (1972-02-04) (அகவை 50)[1][2]
ஏலூரு, ஆந்திரப் பிரதேசம்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1999–present
வாழ்க்கைத்
துணை
ஸ்ரீ வித்யா கம்முலா
வலைத்தளம்
www.sekharkammula.in

சேகர் கம்முலா, (Shekar Kammula ; தெலுங்கு - శేఖర్ కమ్ముల) தெலுங்குத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். எளிய, இனிய கதைகளுக்காக இவர் அறியப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hymavathi, Ravali (2020-02-04). "Happy Birthday Shekar Kammula: First Look Poster Of NC20". www.thehansindia.com (ஆங்கிலம்). 2020-12-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Priceless Gesture! GHMC sanitation workers show their gratitude towards Sekhar Kammula - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2020-12-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_கம்முலா&oldid=3128994" இருந்து மீள்விக்கப்பட்டது