மறுபடியும் (தொலைக்காட்சித் தொடர்)
பேபனாஹ் மறுபடியும் | |
---|---|
வேறு பெயர் | மறுபடியும் (தமிழ்) |
வகை | காதல் மர்மம் நாடகம் |
உருவாக்கம் | அனிருத்த ராஜேட்கர் |
எழுத்து | பிரகிருதி முகர்ஜி |
திரைக்கதை | இஷிதா மோதிரா பிரகிருதி முகர்ஜி இஷான் பாஜ்பாயி |
கதை | பிரகிருதி முகர்ஜி ஷிரெனிட்டா பாயுக் |
இயக்கம் | அனிருத்த ராஜேட்கர் விக்ரம் லேபே யோகேஷ் புண்டிர் |
படைப்பு இயக்குனர் | அமிதா தேவத்கா |
நடிப்பு | ஹர்ஷத் சோப்டா ஜெனிபர் வின்கேட் |
பின்னணி இசை | ராகுல் ஜெயின் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழிமாற்றாம் தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 186 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | விஜய் சிங் பூல்கா |
தயாரிப்பாளர்கள் | பிரேம் கிர்சென் சுனில் மேத்தா |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை முசோரி |
தொகுப்பு | ஷாதாப் கான் ஆசிப் கான் சஞ்சய் சப்பே |
ஓட்டம் | 20 நிமிடங்கள் தோராயமாக. |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி மொழிமாற்றாம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
படவடிவம் | 576i 1080i HDTV |
ஒளிபரப்பான காலம் | 19 மார்ச்சு 2018 30 நவம்பர் 2018 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் | |
தயாரிப்பு இணையதளம் |
மறுபடியும் எனும் தொடர் இந்தியில் ஒளிபரப்பப்பட்ட பேபனாஹ் என்ற தொடரின் மொழிமாற்றம் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 30, 2018 முதல் முதல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி 139 அத்தியாங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது.
இந்த தொடரில் ஹர்ஷத் சோப்டா மற்றும் ஜெனிபர் வின்கேட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.[1][2]
இந்த தொடர் இந்தி மொழியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் மார்ச்சு 19 2018 முதல் நவம்பர் 30, 2018 வரை ஒளிபரப்பாகி 186 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
[தொகு]ஆதிதியாவின் மனைவி மற்றும் சோயாவின் கணவன் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துக்ள்ள்கின்றனர். இவர்களின் மரணத்தில் மறைத்து இருக்கும் மர்மத்தை ஆதிதியா மற்றும் சோயா இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி கண்டுபிடித்தனர் என்பதுதான் இந்த தொடரின் கதை.
கதாபாத்திரங்கள்
[தொகு]- ஹர்ஷத் சோப்டா - ஆதிதியா
- ஜெனிபர் வின்கேட் - சோயா
- ஷெஹ்சாத் ஷேக் - அர்ஜுன் ஹூடா
- ஆஞ்சல் கோஸ்வாமி - நூர் சித்திக்
- ராஜேஷ் கத்தார் - ஹர்ஷ்வர்தன் ஹூடா
- பர்னீட்டா போர்த்தகர் - அஞ்சனா ஹூடா
- இக்பால் ஆசாத் - வசிம்
- ஆரியா ஷர்மா - ரோஷாக்
- நாமிதா துபே - பூஜா ஹூடா
- சேஹ்பன் அஸிம் - யாஷ் அரோரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Harshad Chopda on working with Jennifer Winget: I cherish the camaraderie we share" (in en). Mid-day. https://m.mid-day.com/articles/harshad-chopda-on-working-with-jennifer-winget-i-cherish-the-camaraderie-we-share/19169191.
- ↑ 139 அத்தியங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது. rtainment/television/jennifer-winget-bepannaah-5121886/ "Jennifer Winget: Bepannaah presents the idea of second chances in love" (in en-US). The Indian Express. https://indianexpress.com/article/enteஒளிபரப்பாகி 139 அத்தியங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது. rtainment/television/jennifer-winget-bepannaah-5121886/.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்