வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வந்தாள் ஸ்ரீதேவி
வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
எழுதியவர் ரவி பிரசன்னா
வசனம்
ரவி பிரசன்னா
இயக்குனர் சொ. அருள் ராஜன்
நடிப்பு
  • அனன்யா
  • நந்தன் லோகநாதன்
  • சோனியா
  • தேவிப்பிரியா
துவக்க இசை சத்யா
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் எண்ணிக்கை 1
மொத்த  அத்தியாயங்கள் 312
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) எஸ். சிவகுமார்
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 18 ஏப்ரல் 2018 (2018-04-18) – 28 சூன் 2019 (2019-06-28)
கால ஒழுங்கு
முந்தையது எங்க வீட்டு மாப்பிள்ளை
பிந்தையது சந்தியா

வந்தாள் ஸ்ரீதேவி என்பது 18 ஏப்ரல் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடர் 'கலர்ஸ் கன்னடா' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'லட்சுமி பாரம்மா' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரை சொ. அருள் ராஜன் என்பவர் இயக்க அனன்யா, நந்தன் லோகநாதன், சோனியா, தேவிப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை ஊருக்கெல்லாம் கைராசிகரியாக விளங்கும் ஸ்ரீதேவி என்ற ஒரு பெண்ணை பற்றிய கதை.

நடிகர்கள்[தொகு]

  • அனன்யா - ஸ்ரீதேவி
    • சித்தார்த்தின் மனைவி.
  • நந்தன் லோகநாதன் - சித்தார்த்
    • ஸ்ரீதேவியின் கணவன், ஸ்ருதியின் காதலன்.
  • லஸ்யா நக்ராஜ் - சுருதி (அம்மு)
    • சித்தார்த்தின் காதலி
  • சிரிஷா → மீரா கிருஷ்ணன் - ஜானகி
    • சித்தார்த்தின் தாய்.
  • சோனியா - சாம்பவி

ஸ்ருதியின் தாய்.

  • தேவிப்பிரியா - சைந்தவி
    • சாம்பவியின் சகோதரி.
  • ரேஷ்மா - பைரவி
  • ரீனா
  • வெற்றிவேலன் - ஆகாஷ்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]