உள்ளடக்கத்துக்குச் செல்

தறி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தறி
வகைகுடும்பம்
நாடகம்
இயக்கம்சக்திவேல்
நடிப்பு
 • ஸ்ரீ நிதி
 • அங்கனா ராய்
 • எம். ராமசாமி
 • சபரி பிரசாந்த்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்176
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்லலிதா குமாரி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்1 ஏப்ரல் 2019 (2019-04-01) –
16 நவம்பர் 2019 (2019-11-16)

தறி என்பது 1 ஏப்ரல் 2019 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1][2]இந்த தொடரை திரைப்பட நடிகை லலிதா குமாரி தயாரி க்க, இயக்குனர் சக்திவேல் இயக்கியுள்ளார்.

இந்த தொடரில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஸ்ரீநிதியும், நட்சத்திரா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை அங்கனா ராயும் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் துருவ் என்ற கதாபாத்திரத்தில் சபரி பிரசாந்த் நடிக்கின்றார். காஞ்சிபுரத்தில் வாழும் நெசவு தொழிலாளியான அன்னலட்சுமி என்ற பெண்ணின் கதை தான் இந்த தறி.[3][4]

நடிகர்கள்[தொகு]

 • ஸ்ரீ நிதி - அன்னலட்சுமி
  • நவீன உலகில் நெசவு தொழிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க போராடும் ஒரு ராமசாமி என்ற நெசவாரின் மகள்.
 • அங்கனா ராய் - நட்சத்திரா
  • நவீன இயந்திரம் மூலம் நெசவு செய்யும் பணக்கார வீட்டு பெண்.
 • எம். ராமசாமி - ராமசாமி
  • அன்னலட்சுமி மற்றும் வாணியின் தந்தை
 • சபரி பிரசாந்த் - துருவ்
  • அன்னலட்சுமி யின் சிறுவயது தோழன்.
 • எம். ஃபரினா ஆசாத்[5] - வாணி
  • ராமசாமியின் மூத்த மகள்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "New serial Thari to premiere soon" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Mar 28, 2019.
 2. "New serial Thari to narrate Annalakshmi's story" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Feb 8, 2019.
 3. "நெசவர்களின் வாழ்கை யை கூறும் புதிய தொடர் தெறி". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
 4. "நெசவுக் கலையின் மரபு". tamil.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2019.
 5. "TV host Farina Azad bags a challenging role in upcoming serial Thari" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Feb 7, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 7.00 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி தறி
(1 ஏப்ரல் 2019 – 16 அக்டோபர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
இளைய தளபதி
(25 சனவரி 2019 - 29 மார்ச்சு 2019)
நாகினி