உள்ளடக்கத்துக்குச் செல்

கலர்ஸ் காமெடி நைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலர்ஸ் காமெடி நைட்
வகைநகைச்சுவை
வழங்கல்விஜய்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 சனவரி 2019 (2019-01-12) –
17 மார்ச்சு 2019 (2019-03-17)

கலர்ஸ் காமெடி நைட் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சனவரி 12, 2019ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான மேடைச் சிரிப்புரை நிகழ்ச்சி இதுவாகும். இது புகழ் பெற்ற இந்தி மொழி நிகழ்ச்சியான 'காமெடி நைட் வித் கபில்' என்ற நிகழ்ச்சியின் மறுதயாரிப்பாகும்.[1] இந்த நிகழ்ச்சியின் வாரம் தோறும் ஒரு பிரபலம் பங்குபெற்றி ஐந்து நகைச்சுவை கலைஞர்களுடன் சேர்ந்து நடிப்பார்.[2][3] இந்த நிகழ்ச்சி 17 மார்ச்சு 2019 அன்று 20 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

அத்தியாயங்கள்[தொகு]

அத்தியாயம் பிரபலம் ஒளிபரப்பான நாள்
1 கார்த்திக் சிவகுமார் 12 சனவரி 2019 (2019-01-12)
2 சதீஸ் 13 சனவரி 2019 (2019-01-13)
3 பாக்யராஜ் 19 சனவரி 2019 (2019-01-19)
4 மனோபாலா 20 சனவரி 2019 (2019-01-20)
5 செந்தில் 26 சனவரி 2019 (2019-01-26)
6 ஊர்வசி 27 சனவரி 2019 (2019-01-27)
7 தம்பி ராமையா 2 பெப்ரவரி 2019 (2019-02-02)
8 சிங்கம்புலி 3 பெப்ரவரி 2019 (2019-02-03)
9 ஆர். ஜே. பாலாஜி 9 பெப்ரவரி 2019 (2019-02-09)
10 சின்னி ஜெயந்த் 10 பெப்ரவரி 2019 (2019-02-10)
11 வரலட்சுமி 16 பெப்ரவரி 2019 (2019-02-16)
12 எம். எசு. பாசுகர் 17 பெப்ரவரி 2019 (2019-02-17)
13 மீனா 23 பெப்ரவரி 2019 (2019-02-23)
14 அம்பிகா 24 பெப்ரவரி 2019 (2019-02-24)
15 நமிதா கபூர் 2 மார்ச்சு 2019 (2019-03-02)
16 ரம்யா 3 மார்ச்சு 2019 (2019-03-03)
17 கிருஷ்ணா 9 மார்ச்சு 2019 (2019-03-09)
18 ஜான் விஜய் 10 மார்ச்சு 2019 (2019-03-10)
19 செந்தில் 16 மார்ச்சு 2019 (2019-03-16)
20 பாண்டியராஜன் 17 மார்ச்சு 2019 (2019-03-17)

மேற்கோள்கள்[தொகு]

  1. "கலர்ஸ் காமெடி நைட்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
  2. "Colors Tamil comes up with new scripted reality show 'Colors Comedy Nights'" (in ஆங்கிலம்). www.televisionpost.com. Archived from the original on 2019-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
  3. "Colors Tamil Comedy Nights Cast, Host, Time and Start Date 2019" (in ஆங்கிலம்). www.auditionsdate.com. Archived from the original on 2019-01-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலர்ஸ்_காமெடி_நைட்&oldid=3548399" இலிருந்து மீள்விக்கப்பட்டது